| [00:13.97] |
டக்கரு பார்வை பாக்குறியே |
| [00:16.10] |
டக்குன்னு போதை ஏத்துறியே |
| [00:18.37] |
பக்குன்னு பாதை மாத்துறியே |
| [00:20.79] |
திக்கி நீ பேச வைக்குறியே |
| [00:23.44] |
நிக்கையில் நேரம் கூட்டுறியே |
| [00:25.60] |
வெக்கையில் தாகம் தீக்குறியே |
| [00:28.01] |
வெட்கத்தில் வெத்தலை போடுறியே |
| [00:30.69] |
பக்கத்தில் வந்தா ஓடுறியே |
| [00:34.87] |
|
| [00:43.41] |
Mother'u tongue'ah மறந்தேனே |
| [00:45.82] |
செதறு தேங்கா ஆனேனே |
| [00:47.91] |
தரையில நான் மெதந்தேனே |
| [00:50.33] |
பறந்தேனே... |
| [00:52.85] |
குத்தீட்டி கண்ணால |
| [00:55.50] |
குத்தீட்டு போகுறியே |
| [00:57.92] |
வித்த நீ காட்டுறியே |
| [01:00.32] |
காட்டுறியே... |
| [01:03.15] |
பாவி என் மனச நீ கலைச்சையே |
| [01:07.92] |
நெஞ்சில் உன் ஆட்சிய அமைச்சையே |
| [01:11.76] |
டக்கரு பார்வை பாக்குறியே |
| [01:13.51] |
டக்குன்னு போதை ஏத்துறியே |
| [01:16.30] |
பக்குன்னு பாதை மாத்துறியே |
| [01:18.56] |
திக்கி நீ பேச வைக்குறியே |
| [01:22.18] |
|
| [01:50.58] |
ஆறேழு மணியானா தீந்து போகும் |
| [01:52.70] |
Android'u நான் இல்லடி |
| [01:55.46] |
ஏழேழு ஜென்மமும் கூடவரும் |
| [01:57.85] |
உன்னோட would be'யடி |
| [01:59.84] |
ஓவியத்த ஓரங்கட்டும் |
| [02:02.44] |
கண்ணே உன் அழகதான் என்ன சொல்ல |
| [02:04.75] |
ஒலகங்கெங்கும்மே தேடிப் பார்த்தேன் |
| [02:07.09] |
ஒன்னாட்டம் பொண்ணே இல்ல |
| [02:09.94] |
என் காதல் whatsapp'ல |
| [02:12.21] |
நீதானே dp புள்ள |
| [02:14.37] |
Night எல்லாம் நான் தூங்கல |
| [02:16.92] |
ஒன்னால ரொம்ப தொல்லா |
| [02:18.72] |
டக்கரு பார்வை பாக்குறியே |
| [02:21.54] |
டக்குன்னு போதை ஏத்துறியே |
| [02:23.96] |
பக்குன்னு பாதை மாத்துறியே |
| [02:26.27] |
திக்கி நீ பேச வைக்குறியே |
| [02:29.79] |
|
| [02:48.39] |
அய்யையோ முன்னால அவ நிக்கறா |
| [02:50.68] |
அஞ்சாறு நிலவாட்டம்தான் |
| [02:53.02] |
Power cut'u ஆனாலும் பரவா இல்ல |
| [02:55.32] |
Inverter அவ கண்ணுதான் |
| [02:57.78] |
இறகுபந்து நான்தானடி |
| [03:00.19] |
எகுறிதான் எங்கேயோ போனேனடி |
| [03:02.41] |
மரக்கிளையா ஒன்கிட்டதான் |
| [03:04.80] |
மாட்டியே நிக்குறேன்டி |
| [03:07.27] |
கை வீசி நீ நடந்தா |
| [03:09.53] |
காத்தெல்லாம் கிறுகிறுக்கும் |
| [03:11.97] |
மலர்ப்பாதம் பட்டதனால் |
| [03:14.32] |
மண்ணுக்கும் மதம் புடிக்கும் |
| [03:16.25] |
டக்கரு பார்வை பாக்குறியே |
| [03:18.36] |
டக்குன்னு போதை ஏத்துறியே |
| [03:20.99] |
பக்குன்னு பாதை மாத்துறியே |
| [03:23.38] |
திக்கி நீ பேச வைக்குறியே |
| [03:25.77] |
நிக்கையில் நேரம் கூட்டுறியே |
| [03:28.08] |
வெக்கையில் தாகம் தீக்குறியே |
| [03:30.47] |
வெட்கத்தில் வெத்தலை போடுறியே |
| [03:32.83] |
பக்கத்தில் வந்தா ஓடுறியே |
| [03:35.05] |
|