[00:13.97] டக்கரு பார்வை பாக்குறியே [00:16.10] டக்குன்னு போதை ஏத்துறியே [00:18.37] பக்குன்னு பாதை மாத்துறியே [00:20.79] திக்கி நீ பேச வைக்குறியே [00:23.44] நிக்கையில் நேரம் கூட்டுறியே [00:25.60] வெக்கையில் தாகம் தீக்குறியே [00:28.01] வெட்கத்தில் வெத்தலை போடுறியே [00:30.69] பக்கத்தில் வந்தா ஓடுறியே [00:34.87] [00:43.41] Mother'u tongue'ah மறந்தேனே [00:45.82] செதறு தேங்கா ஆனேனே [00:47.91] தரையில நான் மெதந்தேனே [00:50.33] பறந்தேனே... [00:52.85] குத்தீட்டி கண்ணால [00:55.50] குத்தீட்டு போகுறியே [00:57.92] வித்த நீ காட்டுறியே [01:00.32] காட்டுறியே... [01:03.15] பாவி என் மனச நீ கலைச்சையே [01:07.92] நெஞ்சில் உன் ஆட்சிய அமைச்சையே [01:11.76] டக்கரு பார்வை பாக்குறியே [01:13.51] டக்குன்னு போதை ஏத்துறியே [01:16.30] பக்குன்னு பாதை மாத்துறியே [01:18.56] திக்கி நீ பேச வைக்குறியே [01:22.18] [01:50.58] ஆறேழு மணியானா தீந்து போகும் [01:52.70] Android'u நான் இல்லடி [01:55.46] ஏழேழு ஜென்மமும் கூடவரும் [01:57.85] உன்னோட would be'யடி [01:59.84] ஓவியத்த ஓரங்கட்டும் [02:02.44] கண்ணே உன் அழகதான் என்ன சொல்ல [02:04.75] ஒலகங்கெங்கும்மே தேடிப் பார்த்தேன் [02:07.09] ஒன்னாட்டம் பொண்ணே இல்ல [02:09.94] என் காதல் whatsapp'ல [02:12.21] நீதானே dp புள்ள [02:14.37] Night எல்லாம் நான் தூங்கல [02:16.92] ஒன்னால ரொம்ப தொல்லா [02:18.72] டக்கரு பார்வை பாக்குறியே [02:21.54] டக்குன்னு போதை ஏத்துறியே [02:23.96] பக்குன்னு பாதை மாத்துறியே [02:26.27] திக்கி நீ பேச வைக்குறியே [02:29.79] [02:48.39] அய்யையோ முன்னால அவ நிக்கறா [02:50.68] அஞ்சாறு நிலவாட்டம்தான் [02:53.02] Power cut'u ஆனாலும் பரவா இல்ல [02:55.32] Inverter அவ கண்ணுதான் [02:57.78] இறகுபந்து நான்தானடி [03:00.19] எகுறிதான் எங்கேயோ போனேனடி [03:02.41] மரக்கிளையா ஒன்கிட்டதான் [03:04.80] மாட்டியே நிக்குறேன்டி [03:07.27] கை வீசி நீ நடந்தா [03:09.53] காத்தெல்லாம் கிறுகிறுக்கும் [03:11.97] மலர்ப்பாதம் பட்டதனால் [03:14.32] மண்ணுக்கும் மதம் புடிக்கும் [03:16.25] டக்கரு பார்வை பாக்குறியே [03:18.36] டக்குன்னு போதை ஏத்துறியே [03:20.99] பக்குன்னு பாதை மாத்துறியே [03:23.38] திக்கி நீ பேச வைக்குறியே [03:25.77] நிக்கையில் நேரம் கூட்டுறியே [03:28.08] வெக்கையில் தாகம் தீக்குறியே [03:30.47] வெட்கத்தில் வெத்தலை போடுறியே [03:32.83] பக்கத்தில் வந்தா ஓடுறியே [03:35.05]