டக்கரு பார்வை பாக்குறியே டக்குன்னு போதை ஏத்துறியே பக்குன்னு பாதை மாத்துறியே திக்கி நீ பேச வைக்குறியே நிக்கையில் நேரம் கூட்டுறியே வெக்கையில் தாகம் தீக்குறியே வெட்கத்தில் வெத்தலை போடுறியே பக்கத்தில் வந்தா ஓடுறியே Mother'u tongue'ah மறந்தேனே செதறு தேங்கா ஆனேனே தரையில நான் மெதந்தேனே பறந்தேனே... குத்தீட்டி கண்ணால குத்தீட்டு போகுறியே வித்த நீ காட்டுறியே காட்டுறியே... பாவி என் மனச நீ கலைச்சையே நெஞ்சில் உன் ஆட்சிய அமைச்சையே டக்கரு பார்வை பாக்குறியே டக்குன்னு போதை ஏத்துறியே பக்குன்னு பாதை மாத்துறியே திக்கி நீ பேச வைக்குறியே ஆறேழு மணியானா தீந்து போகும் Android'u நான் இல்லடி ஏழேழு ஜென்மமும் கூடவரும் உன்னோட would be'யடி ஓவியத்த ஓரங்கட்டும் கண்ணே உன் அழகதான் என்ன சொல்ல ஒலகங்கெங்கும்மே தேடிப் பார்த்தேன் ஒன்னாட்டம் பொண்ணே இல்ல என் காதல் whatsapp'ல நீதானே dp புள்ள Night எல்லாம் நான் தூங்கல ஒன்னால ரொம்ப தொல்லா டக்கரு பார்வை பாக்குறியே டக்குன்னு போதை ஏத்துறியே பக்குன்னு பாதை மாத்துறியே திக்கி நீ பேச வைக்குறியே அய்யையோ முன்னால அவ நிக்கறா அஞ்சாறு நிலவாட்டம்தான் Power cut'u ஆனாலும் பரவா இல்ல Inverter அவ கண்ணுதான் இறகுபந்து நான்தானடி எகுறிதான் எங்கேயோ போனேனடி மரக்கிளையா ஒன்கிட்டதான் மாட்டியே நிக்குறேன்டி கை வீசி நீ நடந்தா காத்தெல்லாம் கிறுகிறுக்கும் மலர்ப்பாதம் பட்டதனால் மண்ணுக்கும் மதம் புடிக்கும் டக்கரு பார்வை பாக்குறியே டக்குன்னு போதை ஏத்துறியே பக்குன்னு பாதை மாத்துறியே திக்கி நீ பேச வைக்குறியே நிக்கையில் நேரம் கூட்டுறியே வெக்கையில் தாகம் தீக்குறியே வெட்கத்தில் வெத்தலை போடுறியே பக்கத்தில் வந்தா ஓடுறியே