Aye Mr. Minor!

Aye Mr. Minor! Lyrics

Song Aye Mr. Minor!
Artist Haricharan
Artist YoungStar
Album Kaaviya thalaivan
Download Image LRC TXT
[00:32.38] ஹேய்... ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
[00:40.39] என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
[00:43.17] காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
[00:47.40] காதலை கைகுலுக்கி இழுக்குற
[00:51.23] ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
[00:55.81] என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
[00:59.92] காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
[01:03.78] காதலை கைகுலுக்கி இழுக்குற
[01:07.41] ஓ... என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
[01:11.35] உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
[01:15.95] கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற
[01:19.66] நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற
[01:24.16] ஹாஹேய்... ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
[01:28.19] என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
[01:32.23] காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
[01:35.72] காதலை கைகுலுக்கி இழுக்குற
[02:04.43] ஆசைகள் உன்னோட நெஞ்சை தட்டி எட்டி பார்க்குது
[02:09.29] ஆடை ஒட்டி பார்க்குது
[02:12.53] பேசத்தான் நெஞ்சோடு வார்த்தை கெஞ்சி கொஞ்சுது
[02:16.71] வாய் பேச வாய் தாயேன்
[02:20.72] இமைகளை திறக்குதே கனவுகள்
[02:25.44] இதழ்களை நனைகுதே இரவுகள்
[02:28.88] மலர்களை உடைக்குதே பனித்துகள்
[02:32.78] நீயும் நானும் சேரும் நேரம் மீறும் நேரம்
[02:36.75] ஹாஹேய்... ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
[02:40.80] என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
[02:44.44] காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
[02:48.78] காதலை கைகுலுக்கி இழுக்குற
[02:52.46] ஓ... என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
[02:56.45] உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
[03:00.64] கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற
[03:04.56] நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற
[03:29.44] என்னமோ என்னோடு கிச்சு கிச்சு மூட்டி போகுது
[03:33.91] கன்னம் பிச்சு போடுது
[03:37.17] கன்னமோ தன்னோட முத்த பேச்சை கேக்குது
[03:42.07] தா உன் இதழ் தாயேன்
[03:46.01] முதல் முறை பரவுதே பரவசம்
[03:50.18] தொடங்கணும் மலர்வனம் இவள் வசம்
[03:54.16] இடைவெளி குறைந்தபின் இதழ்ரசம்
[03:58.21] கண் கவிழ்ந்து மையல் போது நெஞ்சின் மீது
[04:01.43] ஓ... என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
[04:05.92] உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
[04:09.57] கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற
[04:13.10] நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற
[04:17.20] ஹோ... ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற
[04:21.20] என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற
[04:25.92] காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற
[04:29.44] காதலை கைகுலுக்கி இழுக்குற
[04:36.18]
[00:32.38] . . .
[00:40.39]
[00:43.17]
[00:47.40]
[00:51.23]
[00:55.81]
[00:59.92]
[01:03.78]
[01:07.41] . . .
[01:11.35]
[01:15.95]
[01:19.66]
[01:24.16] . . .
[01:28.19]
[01:32.23]
[01:35.72]
[02:04.43]
[02:09.29]
[02:12.53]
[02:16.71]
[02:20.72]
[02:25.44]
[02:28.88]
[02:32.78]
[02:36.75] . . .
[02:40.80]
[02:44.44]
[02:48.78]
[02:52.46] . . .
[02:56.45]
[03:00.64]
[03:04.56]
[03:29.44]
[03:33.91]
[03:37.17]
[03:42.07]
[03:46.01]
[03:50.18]
[03:54.16]
[03:58.21]
[04:01.43] . . .
[04:05.92]
[04:09.57]
[04:13.10]
[04:17.20] . . .
[04:21.20]
[04:25.92]
[04:29.44]
[04:36.18]
[00:32.38] . . .
[00:40.39]
[00:43.17]
[00:47.40]
[00:51.23]
[00:55.81]
[00:59.92]
[01:03.78]
[01:07.41] . . .
[01:11.35]
[01:15.95]
[01:19.66]
[01:24.16] . . .
[01:28.19]
[01:32.23]
[01:35.72]
[02:04.43]
[02:09.29]
[02:12.53]
[02:16.71]
[02:20.72]
[02:25.44]
[02:28.88]
[02:32.78]
[02:36.75] . . .
[02:40.80]
[02:44.44]
[02:48.78]
[02:52.46] . . .
[02:56.45]
[03:00.64]
[03:04.56]
[03:29.44]
[03:33.91]
[03:37.17]
[03:42.07]
[03:46.01]
[03:50.18]
[03:54.16]
[03:58.21]
[04:01.43] . . .
[04:05.92]
[04:09.57]
[04:13.10]
[04:17.20] . . .
[04:21.20]
[04:25.92]
[04:29.44]
[04:36.18]
Aye Mr. Minor!  Lyrics
YouTube Results (More on YouTube)