[00:32.38] ஹேய்... ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற [00:40.39] என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற [00:43.17] காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற [00:47.40] காதலை கைகுலுக்கி இழுக்குற [00:51.23] ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற [00:55.81] என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற [00:59.92] காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற [01:03.78] காதலை கைகுலுக்கி இழுக்குற [01:07.41] ஓ... என்னை உனக்கு ரசிகனாக மாத்துற [01:11.35] உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற [01:15.95] கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற [01:19.66] நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற [01:24.16] ஹாஹேய்... ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற [01:28.19] என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற [01:32.23] காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற [01:35.72] காதலை கைகுலுக்கி இழுக்குற [02:04.43] ஆசைகள் உன்னோட நெஞ்சை தட்டி எட்டி பார்க்குது [02:09.29] ஆடை ஒட்டி பார்க்குது [02:12.53] பேசத்தான் நெஞ்சோடு வார்த்தை கெஞ்சி கொஞ்சுது [02:16.71] வாய் பேச வாய் தாயேன் [02:20.72] இமைகளை திறக்குதே கனவுகள் [02:25.44] இதழ்களை நனைகுதே இரவுகள் [02:28.88] மலர்களை உடைக்குதே பனித்துகள் [02:32.78] நீயும் நானும் சேரும் நேரம் மீறும் நேரம் [02:36.75] ஹாஹேய்... ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற [02:40.80] என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற [02:44.44] காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற [02:48.78] காதலை கைகுலுக்கி இழுக்குற [02:52.46] ஓ... என்னை உனக்கு ரசிகனாக மாத்துற [02:56.45] உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற [03:00.64] கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற [03:04.56] நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற [03:29.44] என்னமோ என்னோடு கிச்சு கிச்சு மூட்டி போகுது [03:33.91] கன்னம் பிச்சு போடுது [03:37.17] கன்னமோ தன்னோட முத்த பேச்சை கேக்குது [03:42.07] தா உன் இதழ் தாயேன் [03:46.01] முதல் முறை பரவுதே பரவசம் [03:50.18] தொடங்கணும் மலர்வனம் இவள் வசம் [03:54.16] இடைவெளி குறைந்தபின் இதழ்ரசம் [03:58.21] கண் கவிழ்ந்து மையல் போது நெஞ்சின் மீது [04:01.43] ஓ... என்னை உனக்கு ரசிகனாக மாத்துற [04:05.92] உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற [04:09.57] கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற [04:13.10] நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற [04:17.20] ஹோ... ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற [04:21.20] என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற [04:25.92] காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற [04:29.44] காதலை கைகுலுக்கி இழுக்குற [04:36.18]