Athi Athikka

Athi Athikka Lyrics

Song Athi Athikka
Artist S. P. Balasubrahmanyam
Artist Sadhana Sargam
Album Aadhi
Download Image LRC TXT
[00:17.12] அத்தி அத்திக்கா அத்தை மடி மேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ
[00:23.47] தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ
[00:30.21] நாங்கலெல்லாம் ஓருயிர்தான்
[00:36.93] நடந்துவந்தால் ஓர் நிழல் தான்
[00:43.82] நாம் சிரித்தால் மெல்லிசைதான்
[00:50.63] அத்தி அத்திக்கா அத்தை மடி மேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ
[00:56.91] தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ
[01:04.89]
[01:35.24] கொட்டும் மழையில் கொடிகளாய் நனைகிறோம்
[01:41.18] திட்டும் அன்னை சேலையில் ஒளிகிறோம்
[01:47.80] எட்டும் கிளையிலே அனில்களாய் திரிகிறோம்
[01:53.98] தட்டும் கதவை அன்பினால் திறக்கிறோம்
[02:01.38] தாலாட்டும் சத்தம் மட்டும் வீட்டில் ஒய்வதில்லை
[02:07.65] வயதான எல்லோருமே இன்னும் சின்ன பிள்ளை
[02:13.64] ஆனந்தம் என்பதன் அர்த்தமும் நாமல்லோ
[02:19.89] அத்தி அத்திக்கா அத்தை மடி மேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ
[02:26.24] தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ
[02:33.03]
[03:04.81] கண்கள் வேறு கனவுகள் ஒன்றுதான்
[03:10.79] கைகள் வேறு ரெக்கைகள் ஒன்றுதான்
[03:17.25] அறைகள் வேறு ஆனந்தம் ஒன்றுதான்
[03:23.62] உருவம் வேறு உணர்வுகள் ஒன்றுதான்
[03:30.62] கடிகார முள்ளில் எங்கள் முன்னோர்களின் நாட்கள்
[03:37.64] நடுவீட்டு முற்றத்திலே நாங்கள் வாழும் பூக்கள்
[03:43.38] பாசத்தின் தோட்டதில் பூக்களும் நாமல்லோ
[03:49.34] அத்தி அத்திக்கா அத்தை மடி மேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ
[03:56.08] தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ
[04:02.74] நாங்கலெல்லாம் ஓருயிர்தான்
[04:08.64] நடந்துவந்தால் ஓர் நிழல் தான்
[04:15.19] நாம் சிரித்தால் மெல்லிசைதான்
[04:21.49] அத்தி அத்திக்கா அத்தை மடி மேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ
[04:27.86] தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ
[04:35.75]
[00:17.12]
[00:23.47]
[00:30.21]
[00:36.93]
[00:43.82]
[00:50.63]
[00:56.91]
[01:04.89]
[01:35.24]
[01:41.18]
[01:47.80]
[01:53.98]
[02:01.38]
[02:07.65]
[02:13.64]
[02:19.89]
[02:26.24]
[02:33.03]
[03:04.81]
[03:10.79]
[03:17.25]
[03:23.62]
[03:30.62]
[03:37.64]
[03:43.38]
[03:49.34]
[03:56.08]
[04:02.74]
[04:08.64]
[04:15.19]
[04:21.49]
[04:27.86]
[04:35.75]
[00:17.12]
[00:23.47]
[00:30.21]
[00:36.93]
[00:43.82]
[00:50.63]
[00:56.91]
[01:04.89]
[01:35.24]
[01:41.18]
[01:47.80]
[01:53.98]
[02:01.38]
[02:07.65]
[02:13.64]
[02:19.89]
[02:26.24]
[02:33.03]
[03:04.81]
[03:10.79]
[03:17.25]
[03:23.62]
[03:30.62]
[03:37.64]
[03:43.38]
[03:49.34]
[03:56.08]
[04:02.74]
[04:08.64]
[04:15.19]
[04:21.49]
[04:27.86]
[04:35.75]
Athi Athikka Lyrics
YouTube Results (More on YouTube)