[00:17.12] அத்தி அத்திக்கா அத்தை மடி மேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ [00:23.47] தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ [00:30.21] நாங்கலெல்லாம் ஓருயிர்தான் [00:36.93] நடந்துவந்தால் ஓர் நிழல் தான் [00:43.82] நாம் சிரித்தால் மெல்லிசைதான் [00:50.63] அத்தி அத்திக்கா அத்தை மடி மேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ [00:56.91] தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ [01:04.89] [01:35.24] கொட்டும் மழையில் கொடிகளாய் நனைகிறோம் [01:41.18] திட்டும் அன்னை சேலையில் ஒளிகிறோம் [01:47.80] எட்டும் கிளையிலே அனில்களாய் திரிகிறோம் [01:53.98] தட்டும் கதவை அன்பினால் திறக்கிறோம் [02:01.38] தாலாட்டும் சத்தம் மட்டும் வீட்டில் ஒய்வதில்லை [02:07.65] வயதான எல்லோருமே இன்னும் சின்ன பிள்ளை [02:13.64] ஆனந்தம் என்பதன் அர்த்தமும் நாமல்லோ [02:19.89] அத்தி அத்திக்கா அத்தை மடி மேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ [02:26.24] தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ [02:33.03] [03:04.81] கண்கள் வேறு கனவுகள் ஒன்றுதான் [03:10.79] கைகள் வேறு ரெக்கைகள் ஒன்றுதான் [03:17.25] அறைகள் வேறு ஆனந்தம் ஒன்றுதான் [03:23.62] உருவம் வேறு உணர்வுகள் ஒன்றுதான் [03:30.62] கடிகார முள்ளில் எங்கள் முன்னோர்களின் நாட்கள் [03:37.64] நடுவீட்டு முற்றத்திலே நாங்கள் வாழும் பூக்கள் [03:43.38] பாசத்தின் தோட்டதில் பூக்களும் நாமல்லோ [03:49.34] அத்தி அத்திக்கா அத்தை மடி மேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ [03:56.08] தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ [04:02.74] நாங்கலெல்லாம் ஓருயிர்தான் [04:08.64] நடந்துவந்தால் ஓர் நிழல் தான் [04:15.19] நாம் சிரித்தால் மெல்லிசைதான் [04:21.49] அத்தி அத்திக்கா அத்தை மடி மேலே ஆடி கிடந்தால் சுகமல்லோ [04:27.86] தத்தி தத்திக்கா தத்தை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ [04:35.75]