| [00:17.12] |
ரோஜாக் கடலே என் ராஜா மகளே |
| [00:30.76] |
என் ஆசைக் கனியே வா தனியே |
| [00:33.30] |
காதல் துணையே என் கண்ணின் மணியே |
| [00:36.69] |
என் இன்னோர் உயிரே வா அருகே |
| [00:39.66] |
பூக்களின் பிள்ளாய் புன்னகைக் கிள்ளாய் |
| [00:43.78] |
பொன்னில் வார்த்தது மேனி |
| [00:46.29] |
பூச்செடியின் மேலே காற்றடித்தாலும் |
| [00:51.85] |
உன் நெஞ்சில் தைக்குமோ ஆணி |
| [00:56.64] |
வா வா அலைகடல் சிறுதுளி வா வா |
| [01:03.74] |
பெண்ணே வா வா |
| [01:04.74] |
எரிமலை சிறு பொறி வா வா |
| [01:07.05] |
வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா |
| [01:14.09] |
கண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா |
| [01:21.44] |
உளி கொண்டு எய்தாலும் |
| [01:22.71] |
ஒளி என்றும் தேயாது |
| [01:24.87] |
அதுபோல் நம்காதல் மானே... |
| [01:27.52] |
ரோஜாக் கடலே என் ராஜா மகளே |
| [01:30.92] |
என் ஆசைக் கனியே வா தனியே |
| [01:35.54] |
காதல் துணையே என் கண்ணின் மணியே |
| [02:11.56] |
என் இன்னோர் உயிரே வா அருகே |
| [02:12.17] |
செவ்வாய்க் குயிலே |
| [02:13.00] |
உன் செவ்வேல் விழியே |
| [02:14.38] |
என் செவ்வால் கிளியே வா வெளியே |
| [02:15.22] |
நீர் வாழ் குழலே கண் நேர்காண் எழிலே |
| [02:18.72] |
என் மார்மேல் மயிலே வா வெளியே |
| [02:20.88] |
வாட் படை கொண்டு தாக்கிய போதும் |
| [02:24.98] |
வானம் வளைவதும் இல்லை |
| [02:28.10] |
நாட் படைக் கொண்டு ஆர்ப்பரித்தாலும் |
| [02:31.91] |
வேட்கை அழிவதும் இல்லை |
| [02:35.36] |
போவோம் நிலம் விட்டு |
| [02:40.83] |
நிலவுக்குபோவோம் |
| [02:42.36] |
இனி வாழ்வோம் உயிருக்கு |
| [02:46.42] |
உயிர் தந்து வாழ்வோம் |
| [02:48.15] |
கண்டங்கள் விண்டாலும் |
| [02:50.55] |
மண்டங்கள் விண்டாலும் |
| [02:52.28] |
நெஞ்சங்கள் மாறாது வா வா |
| [02:55.47] |
செவ்வாய் குயிலே |
| [02:57.06] |
பொன் செவ்வேல் விழியே |
| [02:58.97] |
என் செவ்வால் கிளியே வா வெளியே |
| [03:01.06] |
நீர் வாழ குழலே கண் நேர்காண எழிலே |
| [03:05.62] |
என் மார்மேல் மயிலே வா வெளியே |
| [03:09.41] |
பருவச்சிட்டே பவள திட்டே |
| [03:45.35] |
இதழைத் தந்தால் எதையும் தருவேன் |
| [03:49.34] |
புகழின் மையா புழுகுப்பையா |
| [03:52.48] |
சிறு போர் வந்தால் என்னை மறப்பாய் |
| [03:55.85] |
வில்லும் அம்பும் சேர்ந்தாலும் |
| [03:59.09] |
சேர்ந்தே வாழ்வதும் இல்லை |
| [04:02.42] |
சொல்லும் பொருளும் ஆனோமே |
| [04:06.38] |
என்றும் பிரிவே இல்லை |
| [04:09.43] |
வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா |
| [04:15.98] |
பெண்ணே வா வா |
| [04:17.65] |
எரிமலை சிறு பொறி வா வா |
| [04:23.03] |
வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா |
| [04:30.47] |
கண்ணா வா வா |
| [04:31.98] |
எரிமலை சிறுபொறி வா வா |
| [04:35.95] |
கண்டங்கள் விண்டாலும் |
| [04:38.66] |
மண்டங்கள் விண்டாலும் |
| [04:40.27] |
நெஞ்சங்கள் மாறாது வாவா |
| [04:43.56] |
|