[00:17.12] ரோஜாக் கடலே என் ராஜா மகளே [00:30.76] என் ஆசைக் கனியே வா தனியே [00:33.30] காதல் துணையே என் கண்ணின் மணியே [00:36.69] என் இன்னோர் உயிரே வா அருகே [00:39.66] பூக்களின் பிள்ளாய் புன்னகைக் கிள்ளாய் [00:43.78] பொன்னில் வார்த்தது மேனி [00:46.29] பூச்செடியின் மேலே காற்றடித்தாலும் [00:51.85] உன் நெஞ்சில் தைக்குமோ ஆணி [00:56.64] வா வா அலைகடல் சிறுதுளி வா வா [01:03.74] பெண்ணே வா வா [01:04.74] எரிமலை சிறு பொறி வா வா [01:07.05] வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா [01:14.09] கண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா [01:21.44] உளி கொண்டு எய்தாலும் [01:22.71] ஒளி என்றும் தேயாது [01:24.87] அதுபோல் நம்காதல் மானே... [01:27.52] ரோஜாக் கடலே என் ராஜா மகளே [01:30.92] என் ஆசைக் கனியே வா தனியே [01:35.54] காதல் துணையே என் கண்ணின் மணியே [02:11.56] என் இன்னோர் உயிரே வா அருகே [02:12.17] செவ்வாய்க் குயிலே [02:13.00] உன் செவ்வேல் விழியே [02:14.38] என் செவ்வால் கிளியே வா வெளியே [02:15.22] நீர் வாழ் குழலே கண் நேர்காண் எழிலே [02:18.72] என் மார்மேல் மயிலே வா வெளியே [02:20.88] வாட் படை கொண்டு தாக்கிய போதும் [02:24.98] வானம் வளைவதும் இல்லை [02:28.10] நாட் படைக் கொண்டு ஆர்ப்பரித்தாலும் [02:31.91] வேட்கை அழிவதும் இல்லை [02:35.36] போவோம் நிலம் விட்டு [02:40.83] நிலவுக்குபோவோம் [02:42.36] இனி வாழ்வோம் உயிருக்கு [02:46.42] உயிர் தந்து வாழ்வோம் [02:48.15] கண்டங்கள் விண்டாலும் [02:50.55] மண்டங்கள் விண்டாலும் [02:52.28] நெஞ்சங்கள் மாறாது வா வா [02:55.47] செவ்வாய் குயிலே [02:57.06] பொன் செவ்வேல் விழியே [02:58.97] என் செவ்வால் கிளியே வா வெளியே [03:01.06] நீர் வாழ குழலே கண் நேர்காண எழிலே [03:05.62] என் மார்மேல் மயிலே வா வெளியே [03:09.41] பருவச்சிட்டே பவள திட்டே [03:45.35] இதழைத் தந்தால் எதையும் தருவேன் [03:49.34] புகழின் மையா புழுகுப்பையா [03:52.48] சிறு போர் வந்தால் என்னை மறப்பாய் [03:55.85] வில்லும் அம்பும் சேர்ந்தாலும் [03:59.09] சேர்ந்தே வாழ்வதும் இல்லை [04:02.42] சொல்லும் பொருளும் ஆனோமே [04:06.38] என்றும் பிரிவே இல்லை [04:09.43] வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா [04:15.98] பெண்ணே வா வா [04:17.65] எரிமலை சிறு பொறி வா வா [04:23.03] வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா [04:30.47] கண்ணா வா வா [04:31.98] எரிமலை சிறுபொறி வா வா [04:35.95] கண்டங்கள் விண்டாலும் [04:38.66] மண்டங்கள் விண்டாலும் [04:40.27] நெஞ்சங்கள் மாறாது வாவா [04:43.56]