| [00:02.78] |
You know what? |
| [00:04.23] |
Guess who is back? |
| [00:06.32] |
We're back baby! |
| [00:09.94] |
We're back! |
| [00:11.20] |
We're back! |
| [00:12.18] |
We're back! |
| [00:12.87] |
Back! back! |
| [00:13.92] |
பெண்ணே பார் |
| [00:16.23] |
ஒரு முத்தம் தா |
| [00:18.02] |
இந்த பக்கம் வா |
| [00:19.61] |
என்னை அணைத்திட வா |
| [00:21.49] |
பெண்ணே ஒட்டறை முத்தம் போதுமா? |
| [00:22.91] |
இல்லை லட்சம் முத்தம் வேண்டுமா? |
| [00:24.83] |
அடி என்னவென்று சொல்லம்மா |
| [00:26.47] |
என் நெஞ்சம் துடிக்குது |
| [00:27.45] |
உன்னை நினைத்திட, |
| [00:28.42] |
கைகள் பிடித்திட |
| [00:29.52] |
மனசுக்குள் துடிக்குது |
| [00:30.38] |
உண்மை தான் |
| [00:31.09] |
பைத்தியம் பிடிக்குது |
| [00:31.80] |
வைத்தியம் பார்த்திட |
| [00:32.94] |
என்னை நீ கொஞ்சம் |
| [00:33.76] |
தொட்டு பார் |
| [00:34.47] |
பெண்ணே எந்தன் |
| [00:35.29] |
உலகம் நீ தான் |
| [00:36.32] |
நான் அந்த நிலவை போல் |
| [00:37.08] |
சுற்றி வரவா? |
| [00:37.88] |
உன்னை அனைத்து பார்க்க |
| [00:38.66] |
உந்தன் உதடு வேர்க |
| [00:39.43] |
அதில் முத்தம் ஒன்று தந்து விட்டால் |
| [00:40.24] |
முக்தி அடைவாய் |
| [00:41.24] |
வின் மீது மண் |
| [00:42.37] |
அது காதல் தான் கொண்டது போலே |
| [00:43.15] |
நான் உன்மீது கொண்டிடவா? |
| [00:44.69] |
உன்னை முத்தங்கள் இட்டு |
| [00:45.78] |
பின் வெட்கத்தில் விட்டு தான் |
| [00:46.73] |
மஞ்சத்தில்கொஞ்சி தான் வென்றிடவா? |
| [00:48.06] |
உன்னை பார்த்தாலே போதுமே |
| [00:49.10] |
ஆயிரம் ஜென்மங்கள் மீண்டு பிறந்து |
| [00:50.67] |
உன்னை சேர்ந்திடுவேன் |
| [00:51.58] |
என்னை பார்க்காமல் போகாதே |
| [00:52.51] |
நெஞ்சம் தான் தாங்காதே |
| [00:53.57] |
உள்ளங்கையில் உன்னை தாங்கிடுவேன் |
| [00:55.10] |
பக்கம் வந்து கொஞ்சம் |
| [00:56.65] |
முத்தங்கள் தா |
| [00:58.54] |
பக்கம் வந்து கொஞ்சம் |
| [01:00.35] |
முத்தங்கள் தா |
| [01:01.97] |
பக்கம் வந்து கொஞ்சம் |
| [01:03.57] |
முத்தங்கள் தா |
| [01:05.34] |
பக்கம் வந்து கொஞ்சம் |
| [01:07.17] |
முத்தங்கள் தா |
| [01:09.46] |
|
| [01:22.87] |
பக்கம் வந்து கொஞ்சம் |
| [01:25.98] |
பக்கம் வந்து கொஞ்சம் |
| [01:29.33] |
பக்கம் வந்து கொஞ்சம் |
| [01:32.83] |
பக்கம் வந்து கொஞ்சம் |
| [01:34.38] |
முத்தங்கள் தா |
| [01:36.81] |
|
| [01:49.96] |
பெண்ணே எந்தன் |
| [01:50.72] |
கண்ணை பார் |
| [01:51.87] |
உள்லே லச்சம் |
| [01:52.52] |
வெண்ணிலா |
| [01:53.36] |
உந்தன் கண்கள் |
| [01:54.10] |
என்னை கண்டதும் |
| [01:55.27] |
லட்சங்கள் |
| [01:55.53] |
கொடியை மாருதம்மா |
| [01:56.56] |
அடி போனது போகட்டும் |
| [01:57.56] |
காயங்கள் ஆறட்டும் |
| [01:58.31] |
எப்போதும் நான் உன்னை |
| [01:59.19] |
கனவில் பார்க்க |
| [02:00.13] |
ஆசை வந்திடும் |
| [02:00.92] |
ஆனதம் தந்திடும் |
| [02:01.97] |
இன்று முதல் இந்த |
| [02:02.72] |
பாட்டை நீ கேட்க |
| [02:03.53] |
முகத்தில் இருக்கும் சிரிப்பு |
| [02:05.04] |
ஆனா உள்ளுக்குள் |
| [02:05.83] |
என்னடி மொரப்பு? |
| [02:06.89] |
அடி அகத்தின் அழகு |
| [02:07.99] |
முகத்தில் தெரியும் |
| [02:08.70] |
இது தான் என்னோட கருத்து |
| [02:10.56] |
என்னத்தான் நீயும் பார்க்க |
| [02:12.16] |
ஆசைகள் வந்தேன்ன தாக்க |
| [02:13.64] |
மீண்டும் நான் உன்னைய பார்க்க |
| [02:15.74] |
காதல் வந்து |
| [02:16.24] |
நெஞ்சம் மலர்ந்ததே |
| [02:17.52] |
உலகம் மறந்தது |
| [02:18.88] |
அடி உன்னால் |
| [02:19.49] |
புதியதாய் பிறந்தது |
| [02:20.70] |
அட ஏன் இப்படி நிகழ்ந்தது? |
| [02:22.04] |
இரு உயிர் ஒன்றாய் கலந்தது |
| [02:24.30] |
அடியே இப்போ என் சிரித்தாய்? |
| [02:25.68] |
இதயம் சட்டேனே நீ பறித்தாய் |
| [02:27.56] |
உன்னை மட்டும் |
| [02:28.27] |
எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே |
| [02:30.67] |
மனமே மனமே |
| [02:34.53] |
ஒரு பொண்ண தேடி |
| [02:35.60] |
நா தொலைஞ்சேன் |
| [02:37.43] |
மனமே மனமே |
| [02:41.00] |
அட காதாலால |
| [02:42.13] |
நா கரைஞ்சேன் |
| [02:44.53] |
மனமே மனமே |
| [02:47.64] |
ஒரு பொண்ண தேடி |
| [02:49.14] |
நா தொலைஞ்சேன் |
| [02:51.21] |
மனமே மனமே |
| [02:54.46] |
அட காதாலால |
| [02:55.98] |
நா கரைஞ்சேன் |
| [02:58.36] |
பக்கம் வந்து கொஞ்சம் |
| [03:00.19] |
முத்தங்கள் தா |
| [03:01.97] |
பக்கம் வந்து கொஞ்சம் |
| [03:03.55] |
முத்தங்கள் தா |
| [03:05.38] |
பக்கம் வந்து கொஞ்சம் |
| [03:06.94] |
முத்தங்கள் தா |
| [03:09.02] |
பக்கம் வந்து கொஞ்சம் |
| [03:10.32] |
முத்தங்கள் தா |
| [03:13.55] |
|
| [03:25.78] |
பக்கம் வந்து கொஞ்சம் |
| [03:29.17] |
பக்கம் வந்து கொஞ்சம் |
| [03:32.84] |
பக்கம் வந்து கொஞ்சம் |
| [03:35.96] |
பக்கம் வந்து கொஞ்சம் |
| [03:38.05] |
முத்தங்கள் தா |
| [03:39.64] |
மலர்ந்ததே |
| [03:40.10] |
உலகம் மறந்தது |
| [03:41.16] |
அடி உன்னால் |
| [03:42.11] |
புதியதாய் பிறந்தது |
| [03:42.77] |
அட ஏன் |
| [03:43.73] |
இப்படி நிகழ்ந்தது? |
| [03:44.58] |
இரு உயிர் |
| [03:45.21] |
ஒன்றாய் கலந்தது |
| [03:46.34] |
அடியே இப்போ |
| [03:46.92] |
என் சிரித்தாய்? |
| [03:48.11] |
இதயம் சட்டேனே |
| [03:49.16] |
நீ பறித்தாய் |
| [03:49.96] |
உன்னை மட்டும் |
| [03:50.75] |
எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே |
| [03:52.61] |
மனமே மனமே |
| [03:56.27] |
ஒரு பொண்ண தேடி |
| [03:57.82] |
நா தொலைஞ்சேன் |
| [04:00.19] |
மனமே மனமே |
| [04:03.23] |
அட காதாலால |
| [04:04.92] |
நா கரைஞ்சேன் |
| [04:06.57] |
மனமே |
| [04:10.39] |
I'm outta here! |
| [04:11.47] |
|