[00:02.78] You know what? [00:04.23] Guess who is back? [00:06.32] We're back baby! [00:09.94] We're back! [00:11.20] We're back! [00:12.18] We're back! [00:12.87] Back! back! [00:13.92] பெண்ணே பார் [00:16.23] ஒரு முத்தம் தா [00:18.02] இந்த பக்கம் வா [00:19.61] என்னை அணைத்திட வா [00:21.49] பெண்ணே ஒட்டறை முத்தம் போதுமா? [00:22.91] இல்லை லட்சம் முத்தம் வேண்டுமா? [00:24.83] அடி என்னவென்று சொல்லம்மா [00:26.47] என் நெஞ்சம் துடிக்குது [00:27.45] உன்னை நினைத்திட, [00:28.42] கைகள் பிடித்திட [00:29.52] மனசுக்குள் துடிக்குது [00:30.38] உண்மை தான் [00:31.09] பைத்தியம் பிடிக்குது [00:31.80] வைத்தியம் பார்த்திட [00:32.94] என்னை நீ கொஞ்சம் [00:33.76] தொட்டு பார் [00:34.47] பெண்ணே எந்தன் [00:35.29] உலகம் நீ தான் [00:36.32] நான் அந்த நிலவை போல் [00:37.08] சுற்றி வரவா? [00:37.88] உன்னை அனைத்து பார்க்க [00:38.66] உந்தன் உதடு வேர்க [00:39.43] அதில் முத்தம் ஒன்று தந்து விட்டால் [00:40.24] முக்தி அடைவாய் [00:41.24] வின் மீது மண் [00:42.37] அது காதல் தான் கொண்டது போலே [00:43.15] நான் உன்மீது கொண்டிடவா? [00:44.69] உன்னை முத்தங்கள் இட்டு [00:45.78] பின் வெட்கத்தில் விட்டு தான் [00:46.73] மஞ்சத்தில்கொஞ்சி தான் வென்றிடவா? [00:48.06] உன்னை பார்த்தாலே போதுமே [00:49.10] ஆயிரம் ஜென்மங்கள் மீண்டு பிறந்து [00:50.67] உன்னை சேர்ந்திடுவேன் [00:51.58] என்னை பார்க்காமல் போகாதே [00:52.51] நெஞ்சம் தான் தாங்காதே [00:53.57] உள்ளங்கையில் உன்னை தாங்கிடுவேன் [00:55.10] பக்கம் வந்து கொஞ்சம் [00:56.65] முத்தங்கள் தா [00:58.54] பக்கம் வந்து கொஞ்சம் [01:00.35] முத்தங்கள் தா [01:01.97] பக்கம் வந்து கொஞ்சம் [01:03.57] முத்தங்கள் தா [01:05.34] பக்கம் வந்து கொஞ்சம் [01:07.17] முத்தங்கள் தா [01:09.46] [01:22.87] பக்கம் வந்து கொஞ்சம் [01:25.98] பக்கம் வந்து கொஞ்சம் [01:29.33] பக்கம் வந்து கொஞ்சம் [01:32.83] பக்கம் வந்து கொஞ்சம் [01:34.38] முத்தங்கள் தா [01:36.81] [01:49.96] பெண்ணே எந்தன் [01:50.72] கண்ணை பார் [01:51.87] உள்லே லச்சம் [01:52.52] வெண்ணிலா [01:53.36] உந்தன் கண்கள் [01:54.10] என்னை கண்டதும் [01:55.27] லட்சங்கள் [01:55.53] கொடியை மாருதம்மா [01:56.56] அடி போனது போகட்டும் [01:57.56] காயங்கள் ஆறட்டும் [01:58.31] எப்போதும் நான் உன்னை [01:59.19] கனவில் பார்க்க [02:00.13] ஆசை வந்திடும் [02:00.92] ஆனதம் தந்திடும் [02:01.97] இன்று முதல் இந்த [02:02.72] பாட்டை நீ கேட்க [02:03.53] முகத்தில் இருக்கும் சிரிப்பு [02:05.04] ஆனா உள்ளுக்குள் [02:05.83] என்னடி மொரப்பு? [02:06.89] அடி அகத்தின் அழகு [02:07.99] முகத்தில் தெரியும் [02:08.70] இது தான் என்னோட கருத்து [02:10.56] என்னத்தான் நீயும் பார்க்க [02:12.16] ஆசைகள் வந்தேன்ன தாக்க [02:13.64] மீண்டும் நான் உன்னைய பார்க்க [02:15.74] காதல் வந்து [02:16.24] நெஞ்சம் மலர்ந்ததே [02:17.52] உலகம் மறந்தது [02:18.88] அடி உன்னால் [02:19.49] புதியதாய் பிறந்தது [02:20.70] அட ஏன் இப்படி நிகழ்ந்தது? [02:22.04] இரு உயிர் ஒன்றாய் கலந்தது [02:24.30] அடியே இப்போ என் சிரித்தாய்? [02:25.68] இதயம் சட்டேனே நீ பறித்தாய் [02:27.56] உன்னை மட்டும் [02:28.27] எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே [02:30.67] மனமே மனமே [02:34.53] ஒரு பொண்ண தேடி [02:35.60] நா தொலைஞ்சேன் [02:37.43] மனமே மனமே [02:41.00] அட காதாலால [02:42.13] நா கரைஞ்சேன் [02:44.53] மனமே மனமே [02:47.64] ஒரு பொண்ண தேடி [02:49.14] நா தொலைஞ்சேன் [02:51.21] மனமே மனமே [02:54.46] அட காதாலால [02:55.98] நா கரைஞ்சேன் [02:58.36] பக்கம் வந்து கொஞ்சம் [03:00.19] முத்தங்கள் தா [03:01.97] பக்கம் வந்து கொஞ்சம் [03:03.55] முத்தங்கள் தா [03:05.38] பக்கம் வந்து கொஞ்சம் [03:06.94] முத்தங்கள் தா [03:09.02] பக்கம் வந்து கொஞ்சம் [03:10.32] முத்தங்கள் தா [03:13.55] [03:25.78] பக்கம் வந்து கொஞ்சம் [03:29.17] பக்கம் வந்து கொஞ்சம் [03:32.84] பக்கம் வந்து கொஞ்சம் [03:35.96] பக்கம் வந்து கொஞ்சம் [03:38.05] முத்தங்கள் தா [03:39.64] மலர்ந்ததே [03:40.10] உலகம் மறந்தது [03:41.16] அடி உன்னால் [03:42.11] புதியதாய் பிறந்தது [03:42.77] அட ஏன் [03:43.73] இப்படி நிகழ்ந்தது? [03:44.58] இரு உயிர் [03:45.21] ஒன்றாய் கலந்தது [03:46.34] அடியே இப்போ [03:46.92] என் சிரித்தாய்? [03:48.11] இதயம் சட்டேனே [03:49.16] நீ பறித்தாய் [03:49.96] உன்னை மட்டும் [03:50.75] எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே [03:52.61] மனமே மனமே [03:56.27] ஒரு பொண்ண தேடி [03:57.82] நா தொலைஞ்சேன் [04:00.19] மனமே மனமே [04:03.23] அட காதாலால [04:04.92] நா கரைஞ்சேன் [04:06.57] மனமே [04:10.39] I'm outta here! [04:11.47]