| [00:03.07] |
வேலே... வேலே... |
| [00:13.89] |
வேலே... வேலே... |
| [00:24.18] |
வேல், வேல் |
| [00:27.62] |
வேல், வேல் |
| [00:30.04] |
|
| [00:36.82] |
சேவல் கொடி பறக்குதடா, சேர்ந்து இடி இடிக்குதடா |
| [00:40.48] |
வேலும் படி ஏறுதடா வேலய்யா |
| [00:44.58] |
தாக்க, தாக்க தாக்கும்மடா நோக்க, நோக்க காக்கும்மடா |
| [00:48.10] |
பார்க்க, பார்க்க பரவும்மடா முருகையா |
| [00:52.20] |
தமிழனுக்கு முப்பாட்டன் முருகன்தான் |
| [00:55.06] |
இந்த முப்பாட்டன் எங்களுக்கு தலைவன்தான் |
| [00:58.63] |
ஏ காட்டுக்குள்ள நடமாடி, நாட்டுக்குள்ள முடிசூடி |
| [01:02.66] |
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா |
| [01:06.02] |
நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா |
| [01:09.85] |
நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா |
| [01:13.65] |
சேவல் கொடி பறக்குதடா, சேர்ந்து இடி இடிக்குதடா |
| [01:17.58] |
வேலும் படி ஏறுதடா வேலய்யா |
| [01:21.17] |
தாக்க, தாக்க தாக்கும்மடா நோக்க, நோக்க காக்கும்மடா |
| [01:24.66] |
பார்க்க, பார்க்க பரவும்மடா முருகையா |
| [01:28.63] |
|
| [01:43.07] |
கந்தனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா |
| [01:46.66] |
முருகனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா |
| [01:50.22] |
கந்தனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா |
| [01:53.91] |
முருகனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா |
| [01:57.95] |
தெருக்கூத்து தமிழனுக்கு முதல் ஆட்டம் |
| [02:01.34] |
புலி வேசம் எங்களுக்கு புகழ் கூட்டும் |
| [02:05.18] |
வீரம்தான் கந்தனுக்கு தாய்ப்பாலு |
| [02:09.05] |
சூரனையும் சுலுக்கெடுத்தான் நம்மாளு |
| [02:12.09] |
வேடனடா வேடன் இவன் தனிகை மலை நாடன் |
| [02:16.02] |
வீரனடா வீரன் நம் கந்தனுக்கு பேரன் |
| [02:19.99] |
ஆதித் தமிழன் ஆண்டவன் ஆனான் |
| [02:23.83] |
மீதித் தமிழன் அடிமைகள் ஆனான் |
| [02:26.88] |
ஏ காட்டுக்குள்ள நடமாடி, நாட்டுக்குள்ள முடிசூடி |
| [02:30.65] |
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா |
| [02:33.93] |
நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா |
| [02:37.77] |
நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா |
| [02:41.47] |
சேவல் கொடி பறக்குதடா, சேர்ந்து இடி இடிக்குதடா |
| [02:45.45] |
வேலும் படி ஏறுதடா வேலய்யா |
| [02:49.16] |
தாக்க, தாக்க தாக்கும்மடா நோக்க, நோக்க காக்கும்மடா |
| [02:52.66] |
பார்க்க, பார்க்க பரவும்மடா முருகையா |
| [02:56.64] |
|
| [03:12.25] |
ஏலேலேலேலோ, எலலேலே லேலோ |
| [03:15.66] |
ஏலேலேலேலோ, ஏலேலேலேலோ |
| [03:18.82] |
தந்தானேநானே நானே நானே |
| [03:22.79] |
தந்தானேநானே நானே நா நானேநா |
| [03:26.73] |
தந்தானேநானே நா தந்தானே நானன நா |
| [03:29.65] |
மனுசந்தான் முருகனோட அவதாரம் |
| [03:33.04] |
வீரத்தத் தத்தெடத்தா சிவதாரம் |
| [03:36.88] |
வேல் குத்தி ஆடும்போது வெறி ஏறும் |
| [03:40.33] |
தேர் சுத்தி ஓடும் போது புலி ஆடும் |
| [03:44.02] |
ஏறுமலை ஏறு எங்க அண்ணன்ன நீ பாரு |
| [03:47.94] |
ஆறுமுகம் யாரு நம்ம நண்பந்தானே கூறு |
| [03:51.60] |
தமிழில் பேசும் தமிழ் குல விளக்கு |
| [03:55.28] |
வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு |
| [03:58.77] |
விண்ணும் மண்ணும் தட தடக்க, காற்றும் புயலும் கட கடக்க |
| [04:02.32] |
வரான் வரான் மலையேறி வேலய்யா (வேல், வேல்) |
| [04:06.03] |
வேலும் மயிலும் பற பறக்க, காடும் மலையும் வெட வெடக்க |
| [04:09.52] |
வரான் வரான் வரிசையிலே முருகைய்யா (வேல், வேல்) |
| [04:13.41] |
தமிழனுக்கு முப்பாட்டன் முருகன்தான் |
| [04:16.49] |
இந்த முப்பாட்டன் எங்களுக்கு தலைவன்தான் |
| [04:20.52] |
ஏ காட்டுக்குள்ள நடமாடி, நாட்டுக்குள்ள முடிசூடி |
| [04:24.54] |
வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா |
| [04:27.87] |
நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா |
| [04:31.56] |
நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா |
| [04:35.12] |
நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா |
| [04:38.62] |
நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா |
| [04:42.18] |
நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா... |
| [04:45.99] |
|