[00:03.07] வேலே... வேலே... [00:13.89] வேலே... வேலே... [00:24.18] வேல், வேல் [00:27.62] வேல், வேல் [00:30.04] [00:36.82] சேவல் கொடி பறக்குதடா, சேர்ந்து இடி இடிக்குதடா [00:40.48] வேலும் படி ஏறுதடா வேலய்யா [00:44.58] தாக்க, தாக்க தாக்கும்மடா நோக்க, நோக்க காக்கும்மடா [00:48.10] பார்க்க, பார்க்க பரவும்மடா முருகையா [00:52.20] தமிழனுக்கு முப்பாட்டன் முருகன்தான் [00:55.06] இந்த முப்பாட்டன் எங்களுக்கு தலைவன்தான் [00:58.63] ஏ காட்டுக்குள்ள நடமாடி, நாட்டுக்குள்ள முடிசூடி [01:02.66] வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா [01:06.02] நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா [01:09.85] நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா [01:13.65] சேவல் கொடி பறக்குதடா, சேர்ந்து இடி இடிக்குதடா [01:17.58] வேலும் படி ஏறுதடா வேலய்யா [01:21.17] தாக்க, தாக்க தாக்கும்மடா நோக்க, நோக்க காக்கும்மடா [01:24.66] பார்க்க, பார்க்க பரவும்மடா முருகையா [01:28.63] [01:43.07] கந்தனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா [01:46.66] முருகனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா [01:50.22] கந்தனுக்கு அரோகரா, வேலனுக்கு அரோகரா [01:53.91] முருகனுக்கு அரோகரா, குமரனுக்கு அரோகரா [01:57.95] தெருக்கூத்து தமிழனுக்கு முதல் ஆட்டம் [02:01.34] புலி வேசம் எங்களுக்கு புகழ் கூட்டும் [02:05.18] வீரம்தான் கந்தனுக்கு தாய்ப்பாலு [02:09.05] சூரனையும் சுலுக்கெடுத்தான் நம்மாளு [02:12.09] வேடனடா வேடன் இவன் தனிகை மலை நாடன் [02:16.02] வீரனடா வீரன் நம் கந்தனுக்கு பேரன் [02:19.99] ஆதித் தமிழன் ஆண்டவன் ஆனான் [02:23.83] மீதித் தமிழன் அடிமைகள் ஆனான் [02:26.88] ஏ காட்டுக்குள்ள நடமாடி, நாட்டுக்குள்ள முடிசூடி [02:30.65] வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா [02:33.93] நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா [02:37.77] நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா [02:41.47] சேவல் கொடி பறக்குதடா, சேர்ந்து இடி இடிக்குதடா [02:45.45] வேலும் படி ஏறுதடா வேலய்யா [02:49.16] தாக்க, தாக்க தாக்கும்மடா நோக்க, நோக்க காக்கும்மடா [02:52.66] பார்க்க, பார்க்க பரவும்மடா முருகையா [02:56.64] [03:12.25] ஏலேலேலேலோ, எலலேலே லேலோ [03:15.66] ஏலேலேலேலோ, ஏலேலேலேலோ [03:18.82] தந்தானேநானே நானே நானே [03:22.79] தந்தானேநானே நானே நா நானேநா [03:26.73] தந்தானேநானே நா தந்தானே நானன நா [03:29.65] மனுசந்தான் முருகனோட அவதாரம் [03:33.04] வீரத்தத் தத்தெடத்தா சிவதாரம் [03:36.88] வேல் குத்தி ஆடும்போது வெறி ஏறும் [03:40.33] தேர் சுத்தி ஓடும் போது புலி ஆடும் [03:44.02] ஏறுமலை ஏறு எங்க அண்ணன்ன நீ பாரு [03:47.94] ஆறுமுகம் யாரு நம்ம நண்பந்தானே கூறு [03:51.60] தமிழில் பேசும் தமிழ் குல விளக்கு [03:55.28] வேற்று மொழியில் அர்ச்சனை எதுக்கு [03:58.77] விண்ணும் மண்ணும் தட தடக்க, காற்றும் புயலும் கட கடக்க [04:02.32] வரான் வரான் மலையேறி வேலய்யா (வேல், வேல்) [04:06.03] வேலும் மயிலும் பற பறக்க, காடும் மலையும் வெட வெடக்க [04:09.52] வரான் வரான் வரிசையிலே முருகைய்யா (வேல், வேல்) [04:13.41] தமிழனுக்கு முப்பாட்டன் முருகன்தான் [04:16.49] இந்த முப்பாட்டன் எங்களுக்கு தலைவன்தான் [04:20.52] ஏ காட்டுக்குள்ள நடமாடி, நாட்டுக்குள்ள முடிசூடி [04:24.54] வீட்டுக்குள்ள வந்த எங்க வேலய்யா [04:27.87] நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா [04:31.56] நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா [04:35.12] நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா [04:38.62] நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா [04:42.18] நான் பாட்டுக்குள்ள உன்னை வச்சி பாடட்டா... [04:45.99]