| [00:34.11] |
Antartica வெண்பனியிலே |
| [00:38.49] |
ஏன் சறுக்குது நெஞ்சம் |
| [00:42.43] |
நீ Penguin-ah பெண் Dolphin-ah |
| [00:46.02] |
ஏன் குழம்புது கொஞ்சம் |
| [00:49.77] |
Hey நிஷா... நிஷா நிஷா |
| [00:53.82] |
Oh நிஷா... நிஷா நிஷா |
| [00:58.13] |
அடி பெண்ணே என் மனது எங்கே |
| [01:02.85] |
RADAR விளக்குமா? |
| [01:06.24] |
அடி என் காதல் ஆழம் என்ன |
| [01:10.30] |
SONAR அளக்குமா? |
| [01:14.09] |
அடி பெண்னே என் மனது எங்கே |
| [01:18.99] |
RADAR விளக்குமா? |
| [01:23.26] |
அடி என் காதல் ஆழம் என்ன |
| [01:28.06] |
SONAR அளக்குமா? |
| [01:31.52] |
|
| [01:48.33] |
(Hey நிஷா... நிஷா நிஷா) |
| [01:52.35] |
(Oh நிஷா... நிஷா நிஷா) |
| [01:56.84] |
கடல் அளந்திடும் கருவிகள் |
| [01:58.63] |
செயல் இழந்திடும் அவளிடம் |
| [02:01.28] |
அடியிலக்கணம் அசைவதை பார்த்தேன் |
| [02:04.99] |
அவள் புருவத்தின் புவியலில் |
| [02:07.31] |
மலை சரிவுகள் தோற்பதால் |
| [02:09.05] |
விழும் அருவிகள் அழுவதை பார்த்தேன் |
| [02:13.01] |
அவள் மேலே வெயில் விழுந்தால் |
| [02:16.28] |
நிலா ஒளியாய் மாறிப்போகும் |
| [02:20.36] |
அவள் அசைந்தால் |
| [02:22.98] |
அந்த ஆசை விழும் விசை பிறக்கும் |
| [02:26.48] |
Antartica வெண்பனியிலே |
| [02:30.43] |
ஏன் சறுக்குது நெஞ்சம் |
| [02:34.21] |
நீ Penguin-ah பெண் Dolphin-ah |
| [02:38.73] |
ஏன் குழம்புது கொஞ்சம் |
| [02:41.88] |
|
| [03:15.10] |
தட தடவென ராணுவம் |
| [03:17.02] |
புத்தம் புது சாலையா |
| [03:19.74] |
அதென் உள்ளில் நுழைந்தாயாடி என்னில் |
| [03:24.35] |
இரு விழிகளும் குழம்பிட |
| [03:26.15] |
பட படவென வெடித்திட |
| [03:28.01] |
இருதயம் துடித்தாயடி கண்ணில் |
| [03:31.96] |
உன்னைப்போல ஒரு பெண்ணை |
| [03:35.89] |
காண்பேனா என்று வாழ்த்தேன் |
| [03:39.96] |
நீ கிடைத்தால் |
| [03:42.30] |
என் தேசம் போலே உன்னை நேசிப்பேன் |
| [03:45.18] |
Antartica வெண்பனியிலே |
| [03:49.06] |
ஏன் சறுக்குது நெஞ்சம் |
| [03:53.49] |
நீ Penguin-ah பெண் Dolphin-ah |
| [03:57.04] |
ஏன் குழம்புது கொஞ்சம் |
| [04:00.03] |
Hey நிஷா... நிஷா நிஷா |
| [04:04.03] |
Oh நிஷா... நிஷா நிஷா |
| [04:08.88] |
அடி பெண்ணே என் மனது எங்கே |
| [04:13.57] |
RADAR விளக்குமா? |
| [04:17.54] |
அடி என் காதல் ஆழம் என்ன |
| [04:21.56] |
SONAR அளக்குமா? |
| [04:25.36] |
அடி பெண்ணே என் மனது எங்கே |
| [04:30.14] |
RADAR விளக்குமா? |
| [04:33.80] |
அடி என் காதல் ஆழம் என்ன |
| [04:38.06] |
SONAR அளக்குமா? |
| [04:41.62] |
|