[00:34.11] Antartica வெண்பனியிலே [00:38.49] ஏன் சறுக்குது நெஞ்சம் [00:42.43] நீ Penguin-ah பெண் Dolphin-ah [00:46.02] ஏன் குழம்புது கொஞ்சம் [00:49.77] Hey நிஷா... நிஷா நிஷா [00:53.82] Oh நிஷா... நிஷா நிஷா [00:58.13] அடி பெண்ணே என் மனது எங்கே [01:02.85] RADAR விளக்குமா? [01:06.24] அடி என் காதல் ஆழம் என்ன [01:10.30] SONAR அளக்குமா? [01:14.09] அடி பெண்னே என் மனது எங்கே [01:18.99] RADAR விளக்குமா? [01:23.26] அடி என் காதல் ஆழம் என்ன [01:28.06] SONAR அளக்குமா? [01:31.52] [01:48.33] (Hey நிஷா... நிஷா நிஷா) [01:52.35] (Oh நிஷா... நிஷா நிஷா) [01:56.84] கடல் அளந்திடும் கருவிகள் [01:58.63] செயல் இழந்திடும் அவளிடம் [02:01.28] அடியிலக்கணம் அசைவதை பார்த்தேன் [02:04.99] அவள் புருவத்தின் புவியலில் [02:07.31] மலை சரிவுகள் தோற்பதால் [02:09.05] விழும் அருவிகள் அழுவதை பார்த்தேன் [02:13.01] அவள் மேலே வெயில் விழுந்தால் [02:16.28] நிலா ஒளியாய் மாறிப்போகும் [02:20.36] அவள் அசைந்தால் [02:22.98] அந்த ஆசை விழும் விசை பிறக்கும் [02:26.48] Antartica வெண்பனியிலே [02:30.43] ஏன் சறுக்குது நெஞ்சம் [02:34.21] நீ Penguin-ah பெண் Dolphin-ah [02:38.73] ஏன் குழம்புது கொஞ்சம் [02:41.88] [03:15.10] தட தடவென ராணுவம் [03:17.02] புத்தம் புது சாலையா [03:19.74] அதென் உள்ளில் நுழைந்தாயாடி என்னில் [03:24.35] இரு விழிகளும் குழம்பிட [03:26.15] பட படவென வெடித்திட [03:28.01] இருதயம் துடித்தாயடி கண்ணில் [03:31.96] உன்னைப்போல ஒரு பெண்ணை [03:35.89] காண்பேனா என்று வாழ்த்தேன் [03:39.96] நீ கிடைத்தால் [03:42.30] என் தேசம் போலே உன்னை நேசிப்பேன் [03:45.18] Antartica வெண்பனியிலே [03:49.06] ஏன் சறுக்குது நெஞ்சம் [03:53.49] நீ Penguin-ah பெண் Dolphin-ah [03:57.04] ஏன் குழம்புது கொஞ்சம் [04:00.03] Hey நிஷா... நிஷா நிஷா [04:04.03] Oh நிஷா... நிஷா நிஷா [04:08.88] அடி பெண்ணே என் மனது எங்கே [04:13.57] RADAR விளக்குமா? [04:17.54] அடி என் காதல் ஆழம் என்ன [04:21.56] SONAR அளக்குமா? [04:25.36] அடி பெண்ணே என் மனது எங்கே [04:30.14] RADAR விளக்குமா? [04:33.80] அடி என் காதல் ஆழம் என்ன [04:38.06] SONAR அளக்குமா? [04:41.62]