Paakatha

Paakatha Lyrics

Song Paakatha
Artist TIPPU
Artist YoungStar
Album Aaru (Original Motion Picture Soundtrack)
Download Image LRC TXT
[00:26.57] பார்க்காத என்ன பார்க்காத
[00:29.54] குத்தும் பார்வையால என்ன பார்க்காத
[00:33.22] போகாத தள்ளிப் போகாத
[00:34.88] என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
[00:39.61] கொடுத்தத திருப்பி நீ கேட்க
[00:42.93] காதலும் கடனும் இல்ல
[00:46.35] கூட்டத்தில் நின்னு பாத்துக்கொள்ள
[00:49.85] நடப்பது கூத்தும்மில்ல...
[00:53.12] பார்க்காத என்ன பார்க்காத
[00:56.26] கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
[00:59.19] போகாத தள்ளிப் போகாத
[01:02.64] என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
[01:34.57] வேணா வேணான்ண்ணு நான் இருந்தேன்
[01:39.36] நீதானே என்ன இழுத்து விட்ட
[01:42.70] போடி போடின்னு நான் துரத்த
[01:45.83] வம்புல நீதானே மாட்டி விட்ட
[01:49.36] நல்லா இருந்த என் மனச
[01:52.57] நாராக கிழிச்சுப் புட்ட
[01:55.25] கறுப்பா இருந்த என் இரவ
[01:58.36] கலரா மாத்திப் புட்ட
[02:01.31] என்னுடன் நடந்த என் நிழல
[02:05.47] தனியா நடக்க விட்ட
[02:07.73] உள்ள இருந்த என் உசிர
[02:12.30] வெளிய மிதக்க விட்ட...
[02:15.48] பார்க்காத என்ன பார்க்காத
[02:16.66] கொத்தும் பார்வையால என்ன பார்க்காத
[02:22.12] போகாத தள்ளிப் போகாத
[02:25.21] என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
[03:01.75] வேணா வேணாண்ணு நினைக்கலையே
[03:04.62] நானும் உன்னை வெறுக்கலையே
[03:06.08] கானோம் கானோண்ணு நீ தேட
[03:08.12] காதல் ஒண்ணும் தொலையலையே
[03:11.06] ஒண்ணா இருந்த ஞாபகத்த
[03:14.29] நெஞ்சோடு சேர்த்து வச்சேன்
[03:18.19] தனியா இருக்கும் வலிய மட்டும்
[03:21.27] தனியா அனுபவிச்சேன்
[03:24.31] பறவையின் சிறகுகள் பிரிஞ்சா தான்
[03:27.64] வானத்தில் அது பறக்கும்
[03:31.22] காத்திருந்தால் தான் இருவருக்கும்
[03:34.12] காதல் அதிகரிக்கும்
[03:37.99] பார்க்காத என்ன பார்க்காத
[03:40.51] குத்தும் பார்வையால என்ன பார்க்காத
[03:44.76] போகாத தள்ளிப் போகாத
[03:47.75] என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத
[03:51.16] கொடுத்தத திருப்பி நான் கேட்க
[03:54.16] கடனா கொடுக்கலையே
[03:58.18] உனக்குள்ளதானே நான் இருக்கேன்
[04:01.22] உனக்கது புரியலையே
[04:04.83]
[00:26.57]
[00:29.54]
[00:33.22]
[00:34.88]
[00:39.61]
[00:42.93]
[00:46.35]
[00:49.85] . . .
[00:53.12]
[00:56.26]
[00:59.19]
[01:02.64]
[01:34.57]
[01:39.36]
[01:42.70]
[01:45.83]
[01:49.36]
[01:52.57]
[01:55.25]
[01:58.36]
[02:01.31]
[02:05.47]
[02:07.73]
[02:12.30] . . .
[02:15.48]
[02:16.66]
[02:22.12]
[02:25.21]
[03:01.75]
[03:04.62]
[03:06.08]
[03:08.12]
[03:11.06]
[03:14.29]
[03:18.19]
[03:21.27]
[03:24.31]
[03:27.64]
[03:31.22]
[03:34.12]
[03:37.99]
[03:40.51]
[03:44.76]
[03:47.75]
[03:51.16]
[03:54.16]
[03:58.18]
[04:01.22]
[04:04.83]
[00:26.57]
[00:29.54]
[00:33.22]
[00:34.88]
[00:39.61]
[00:42.93]
[00:46.35]
[00:49.85] . . .
[00:53.12]
[00:56.26]
[00:59.19]
[01:02.64]
[01:34.57]
[01:39.36]
[01:42.70]
[01:45.83]
[01:49.36]
[01:52.57]
[01:55.25]
[01:58.36]
[02:01.31]
[02:05.47]
[02:07.73]
[02:12.30] . . .
[02:15.48]
[02:16.66]
[02:22.12]
[02:25.21]
[03:01.75]
[03:04.62]
[03:06.08]
[03:08.12]
[03:11.06]
[03:14.29]
[03:18.19]
[03:21.27]
[03:24.31]
[03:27.64]
[03:31.22]
[03:34.12]
[03:37.99]
[03:40.51]
[03:44.76]
[03:47.75]
[03:51.16]
[03:54.16]
[03:58.18]
[04:01.22]
[04:04.83]
Paakatha Lyrics
YouTube Results (More on YouTube)