[00:26.57] பார்க்காத என்ன பார்க்காத [00:29.54] குத்தும் பார்வையால என்ன பார்க்காத [00:33.22] போகாத தள்ளிப் போகாத [00:34.88] என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத [00:39.61] கொடுத்தத திருப்பி நீ கேட்க [00:42.93] காதலும் கடனும் இல்ல [00:46.35] கூட்டத்தில் நின்னு பாத்துக்கொள்ள [00:49.85] நடப்பது கூத்தும்மில்ல... [00:53.12] பார்க்காத என்ன பார்க்காத [00:56.26] கொத்தும் பார்வையால என்ன பார்க்காத [00:59.19] போகாத தள்ளிப் போகாத [01:02.64] என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத [01:34.57] வேணா வேணான்ண்ணு நான் இருந்தேன் [01:39.36] நீதானே என்ன இழுத்து விட்ட [01:42.70] போடி போடின்னு நான் துரத்த [01:45.83] வம்புல நீதானே மாட்டி விட்ட [01:49.36] நல்லா இருந்த என் மனச [01:52.57] நாராக கிழிச்சுப் புட்ட [01:55.25] கறுப்பா இருந்த என் இரவ [01:58.36] கலரா மாத்திப் புட்ட [02:01.31] என்னுடன் நடந்த என் நிழல [02:05.47] தனியா நடக்க விட்ட [02:07.73] உள்ள இருந்த என் உசிர [02:12.30] வெளிய மிதக்க விட்ட... [02:15.48] பார்க்காத என்ன பார்க்காத [02:16.66] கொத்தும் பார்வையால என்ன பார்க்காத [02:22.12] போகாத தள்ளிப் போகாத [02:25.21] என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத [03:01.75] வேணா வேணாண்ணு நினைக்கலையே [03:04.62] நானும் உன்னை வெறுக்கலையே [03:06.08] கானோம் கானோண்ணு நீ தேட [03:08.12] காதல் ஒண்ணும் தொலையலையே [03:11.06] ஒண்ணா இருந்த ஞாபகத்த [03:14.29] நெஞ்சோடு சேர்த்து வச்சேன் [03:18.19] தனியா இருக்கும் வலிய மட்டும் [03:21.27] தனியா அனுபவிச்சேன் [03:24.31] பறவையின் சிறகுகள் பிரிஞ்சா தான் [03:27.64] வானத்தில் அது பறக்கும் [03:31.22] காத்திருந்தால் தான் இருவருக்கும் [03:34.12] காதல் அதிகரிக்கும் [03:37.99] பார்க்காத என்ன பார்க்காத [03:40.51] குத்தும் பார்வையால என்ன பார்க்காத [03:44.76] போகாத தள்ளிப் போகாத [03:47.75] என்ன விட்டு விட்டு தள்ளித் தள்ளி போகாத [03:51.16] கொடுத்தத திருப்பி நான் கேட்க [03:54.16] கடனா கொடுக்கலையே [03:58.18] உனக்குள்ளதானே நான் இருக்கேன் [04:01.22] உனக்கது புரியலையே [04:04.83]