| [00:42.08] |
Mambo மாமியா காதல் ஒரு தேனீயா |
| [00:47.38] |
சுனாமி போல தாகம் வந்துருச்சி |
| [00:49.60] |
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி |
| [00:53.13] |
Mambo மாமியா காதல் ஒரு பேயா |
| [00:59.27] |
பிசாசுப்போல ஆட்டம் வந்துருச்சி |
| [01:00.76] |
பாட்டம் வந்துருச்சி நாட்டம் வந்துருச்சி |
| [01:04.86] |
கண்ணோடு கண்ணு குத்தி நெஞ்சோடு நெஞ்சு சுத்தி |
| [01:07.52] |
சுருண்டு விழுந்தேனே ஆத்தி |
| [01:10.24] |
மூச்சோடு மூச்சு முட்டி பேச்சோடு பேச்சுக்கட்டி |
| [01:13.12] |
மிரண்டு விழுந்தேனே ஆத்தி |
| [01:16.27] |
பளார் பளார் பளார் என |
| [01:19.01] |
ஆசை வந்து நெஞ்சை அறையுதே |
| [01:20.86] |
Mambo மாமியா காதல் ஒரு தேனீயா |
| [01:26.28] |
சுனாமி போல தாகம் வந்துருச்சி |
| [01:28.43] |
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி |
| [01:32.74] |
|
| [02:10.69] |
மோத மோத போதைக் கொண்டேன் |
| [02:13.65] |
சேலைப் போட்டக் காளையானேன் |
| [02:16.26] |
வந்து நீயும் முட்டிப்பாரடா |
| [02:18.92] |
தோல்விக்கூட வெற்றி தானடா |
| [02:27.18] |
கூர்மையான கொம்புக்காரி |
| [02:29.98] |
கோபமான வம்புக்காரி |
| [02:33.19] |
உந்தன் மோதல் நோகவில்லையே |
| [02:35.61] |
உயிர் போயும் சாகவில்லையே |
| [02:44.10] |
சரா சரி சரா சரி |
| [02:46.72] |
ஆணும் பெண்ணும் நாம இல்லையே |
| [02:49.29] |
Mambo மாமியா காதல் ஒரு தேனீயா |
| [02:54.16] |
சுனாமி போல தாகம் வந்துருச்சி |
| [02:56.72] |
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி |
| [03:00.32] |
|
| [03:27.43] |
ஓ ரெண்டு நாக்கு ஒட்ட வேணும் |
| [03:30.65] |
கட்டில் தேக்கு திட்ட வேணும் |
| [03:33.50] |
எந்தன் ஆசை நச்சரிக்குதே |
| [03:36.11] |
திறந்த வானம் எச்சரிக்குதே |
| [03:44.54] |
கொஞ்ச நேரம் கொந்தளிப்பேன் |
| [03:47.20] |
பின்பு நானே ஒத்துழைப்பேன் |
| [03:50.24] |
நெஞ்சம் ஆடும் உந்தன் சொற்ப்படி |
| [03:52.62] |
என்று நீயும் கண்டதெப்படி |
| [04:01.47] |
சரா சரி சரா சரி |
| [04:04.11] |
ஆணும் பெண்ணும் நாம இல்லையே |
| [04:06.43] |
Mambo மாமியா காதல் ஒரு தேனீயா |
| [04:11.62] |
சுனாமி போல தாகம் வந்துருச்சி |
| [04:14.23] |
வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி |
| [04:17.51] |
|