[00:42.08] Mambo மாமியா காதல் ஒரு தேனீயா [00:47.38] சுனாமி போல தாகம் வந்துருச்சி [00:49.60] வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி [00:53.13] Mambo மாமியா காதல் ஒரு பேயா [00:59.27] பிசாசுப்போல ஆட்டம் வந்துருச்சி [01:00.76] பாட்டம் வந்துருச்சி நாட்டம் வந்துருச்சி [01:04.86] கண்ணோடு கண்ணு குத்தி நெஞ்சோடு நெஞ்சு சுத்தி [01:07.52] சுருண்டு விழுந்தேனே ஆத்தி [01:10.24] மூச்சோடு மூச்சு முட்டி பேச்சோடு பேச்சுக்கட்டி [01:13.12] மிரண்டு விழுந்தேனே ஆத்தி [01:16.27] பளார் பளார் பளார் என [01:19.01] ஆசை வந்து நெஞ்சை அறையுதே [01:20.86] Mambo மாமியா காதல் ஒரு தேனீயா [01:26.28] சுனாமி போல தாகம் வந்துருச்சி [01:28.43] வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி [01:32.74] [02:10.69] மோத மோத போதைக் கொண்டேன் [02:13.65] சேலைப் போட்டக் காளையானேன் [02:16.26] வந்து நீயும் முட்டிப்பாரடா [02:18.92] தோல்விக்கூட வெற்றி தானடா [02:27.18] கூர்மையான கொம்புக்காரி [02:29.98] கோபமான வம்புக்காரி [02:33.19] உந்தன் மோதல் நோகவில்லையே [02:35.61] உயிர் போயும் சாகவில்லையே [02:44.10] சரா சரி சரா சரி [02:46.72] ஆணும் பெண்ணும் நாம இல்லையே [02:49.29] Mambo மாமியா காதல் ஒரு தேனீயா [02:54.16] சுனாமி போல தாகம் வந்துருச்சி [02:56.72] வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி [03:00.32] [03:27.43] ஓ ரெண்டு நாக்கு ஒட்ட வேணும் [03:30.65] கட்டில் தேக்கு திட்ட வேணும் [03:33.50] எந்தன் ஆசை நச்சரிக்குதே [03:36.11] திறந்த வானம் எச்சரிக்குதே [03:44.54] கொஞ்ச நேரம் கொந்தளிப்பேன் [03:47.20] பின்பு நானே ஒத்துழைப்பேன் [03:50.24] நெஞ்சம் ஆடும் உந்தன் சொற்ப்படி [03:52.62] என்று நீயும் கண்டதெப்படி [04:01.47] சரா சரி சரா சரி [04:04.11] ஆணும் பெண்ணும் நாம இல்லையே [04:06.43] Mambo மாமியா காதல் ஒரு தேனீயா [04:11.62] சுனாமி போல தாகம் வந்துருச்சி [04:14.23] வேகம் வந்துருச்சி மோகம் வந்துருச்சி [04:17.51]