[00:00.00] |
|
[00:26.22] |
|
[00:26.40] |
வசீகரா என் நெஞ்சினிக்க |
[00:29.87] |
உன் பொன் மடியில் தூங்கினால் போதும் |
[00:33.34] |
அதே கணம் என் கண்ணுறங்கா |
[00:36.46] |
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் |
[00:40.92] |
|
[00:43.04] |
வசீகரா என் நெஞ்சினிக்க |
[00:46.55] |
உன் பொன் மடியில் தூங்கினால் போதும் |
[00:49.93] |
அதே கணம் என் கண்ணுறங்கா |
[00:53.13] |
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் |
[00:56.81] |
|
[00:56.91] |
நான் நேசிப்பதும் |
[00:59.21] |
சுவாசிப்பதும் |
[01:00.90] |
உன் தயவால் தானே |
[01:04.24] |
ஏங்குகிறேன் |
[01:05.95] |
தேங்குகிறேன் |
[01:07.51] |
உன் நினைவால் நானே நான் |
[01:12.31] |
|
[01:12.47] |
◇ இசை ◇ |
[01:39.46] |
|
[01:39.65] |
அடை மழை வரும் அதில் நனைவோமே |
[01:43.77] |
குளிர் காய்ச்சலோடு சிநேகம் |
[01:47.13] |
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் |
[01:52.93] |
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய் |
[01:57.08] |
அது தெரிந்தும் கூட அன்பே |
[02:00.47] |
மனம் அதையேதான் எதிர்ப்பார்க்கும் |
[02:06.17] |
|
[02:06.29] |
எங்கேயும் போகாமல் |
[02:09.50] |
தினம் வீட்டிலேயே நீ வேண்டும் |
[02:12.97] |
சில சமயம் விளையாட்டாய் |
[02:16.35] |
உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும் |
[02:19.78] |
|
[02:19.91] |
வசீகரா என் நெஞ்சினிக்க |
[02:23.18] |
உன் பொன் மடியில் தூங்கினால் போதும் |
[02:26.46] |
அதே கணம் என் கண்ணுறங்கா |
[02:29.96] |
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் |
[02:34.26] |
|
[02:34.40] |
◇ இசை ◇ |
[03:29.54] |
|
[03:29.71] |
தினமும் நீ குளித்ததும் என்னை தேடி |
[03:33.63] |
என் சேலை நுனியால் உந்தன் |
[03:37.12] |
தலை துடைப்பாயே அது கவிதை |
[03:42.69] |
|
[03:42.84] |
திருடன் போல் பதுங்கியே திடீரென்று |
[03:47.15] |
பின்னாலிருந்து என்னை |
[03:50.45] |
நீ அணைப்பாயே அது கவிதை |
[03:56.08] |
|
[03:56.24] |
யாரேனும் மணி கேட்டால் |
[03:59.61] |
அதை சொல்லக்கூடத் தெரியாதே |
[04:02.95] |
காதலெனும் முடிவிலியில் |
[04:06.31] |
கடிகார நேரம் கிடையாதே |
[04:09.79] |
|
[04:09.94] |
வசீகரா என் நெஞ்சினிக்க |
[04:13.16] |
உன் பொன் மடியில் தூங்கினால் போதும் |
[04:16.74] |
அதே கணம் என் கண்ணுறங்கா |
[04:19.91] |
முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் |
[04:23.41] |
|
[04:23.52] |
நான் நேசிப்பதும் |
[04:25.86] |
சுவாசிப்பதும் |
[04:27.58] |
உன் தயவால் தானே |
[04:30.88] |
ஏங்குகிறேன் |
[04:32.66] |
தேங்குகிறேன் |
[04:34.16] |
உன் நினைவால் நானே நான் |
[04:39.16] |
|
[04:53.54] |
|