[00:00.00] [00:26.22] [00:26.40]வசீகரா என் நெஞ்சினிக்க [00:29.87]உன் பொன் மடியில் தூங்கினால் போதும் [00:33.34]அதே கணம் என் கண்ணுறங்கா [00:36.46]முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் [00:40.92] [00:43.04]வசீகரா என் நெஞ்சினிக்க [00:46.55]உன் பொன் மடியில் தூங்கினால் போதும் [00:49.93]அதே கணம் என் கண்ணுறங்கா [00:53.13]முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் [00:56.81] [00:56.91]நான் நேசிப்பதும் [00:59.21]சுவாசிப்பதும் [01:00.90]உன் தயவால் தானே [01:04.24]ஏங்குகிறேன் [01:05.95]தேங்குகிறேன் [01:07.51]உன் நினைவால் நானே நான் [01:12.31] [01:12.47]◇ இசை ◇ [01:39.46] [01:39.65]அடை மழை வரும் அதில் நனைவோமே [01:43.77]குளிர் காய்ச்சலோடு சிநேகம் [01:47.13]ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் [01:52.93]குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய் [01:57.08]அது தெரிந்தும் கூட அன்பே [02:00.47]மனம் அதையேதான் எதிர்ப்பார்க்கும் [02:06.17] [02:06.29]எங்கேயும் போகாமல் [02:09.50]தினம் வீட்டிலேயே நீ வேண்டும் [02:12.97]சில சமயம் விளையாட்டாய் [02:16.35]உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும் [02:19.78] [02:19.91]வசீகரா என் நெஞ்சினிக்க [02:23.18]உன் பொன் மடியில் தூங்கினால் போதும் [02:26.46]அதே கணம் என் கண்ணுறங்கா [02:29.96]முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் [02:34.26] [02:34.40]◇ இசை ◇ [03:29.54] [03:29.71]தினமும் நீ குளித்ததும் என்னை தேடி [03:33.63]என் சேலை நுனியால் உந்தன் [03:37.12]தலை துடைப்பாயே அது கவிதை [03:42.69] [03:42.84]திருடன் போல் பதுங்கியே திடீரென்று [03:47.15]பின்னாலிருந்து என்னை [03:50.45]நீ அணைப்பாயே அது கவிதை [03:56.08] [03:56.24]யாரேனும் மணி கேட்டால் [03:59.61]அதை சொல்லக்கூடத் தெரியாதே [04:02.95]காதலெனும் முடிவிலியில் [04:06.31]கடிகார நேரம் கிடையாதே [04:09.79] [04:09.94]வசீகரா என் நெஞ்சினிக்க [04:13.16]உன் பொன் மடியில் தூங்கினால் போதும் [04:16.74]அதே கணம் என் கண்ணுறங்கா [04:19.91]முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் [04:23.41] [04:23.52]நான் நேசிப்பதும் [04:25.86]சுவாசிப்பதும் [04:27.58]உன் தயவால் தானே [04:30.88]ஏங்குகிறேன் [04:32.66]தேங்குகிறேன் [04:34.16]உன் நினைவால் நானே நான் [04:39.16] [04:53.54]