| [00:39.68] |
தேவன் மகளே தேவன் மகளே |
| [00:44.27] |
சிலுவை காடு பூத்தது போலே |
| [00:46.84] |
சிறியேன் வாழ்வை பூக்க வைத்தாயே |
| [00:49.01] |
தேவன் மகளே நன்றி நன்றி |
| [00:53.53] |
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி |
| [00:58.90] |
தேவன் மகனே தேவன் மகனே |
| [01:03.53] |
சிலுவை காடு பூத்தது போலே |
| [01:06.23] |
சின்னவள் வாழ்வை பூக்க வைத்தாயே |
| [01:08.35] |
தேவன் மகனே நன்றி நன்றி |
| [01:12.64] |
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி |
| [01:18.26] |
|
| [01:56.52] |
என்றோ அடி என்றோ |
| [01:58.66] |
உன் உயிரில் உரிமை தந்தாய் |
| [02:01.39] |
இன்றே அடி இன்றே உடல் உரிமை தந்தாய் |
| [02:06.36] |
நுனியில் விரல் நுனியில் ஒரு நுதன தீண்டல் செய்தாய் |
| [02:10.90] |
அடியில் உயிர் அடியில் ஓர் அற்புதம் செய்தாய் |
| [02:15.48] |
உன் ஆசை பாசை எல்லாம் பூட்டி கொண்டாயே |
| [02:20.25] |
நான் முத்த சாவி போட்டு திறப்பேன் |
| [02:24.98] |
தேவன் மகனே நன்றி நன்றி |
| [02:29.55] |
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி |
| [02:34.70] |
|
| [03:13.22] |
கண்ணீர் என் கண்ணீர் |
| [03:15.13] |
என் கன்னம் காயும் முன்னே |
| [03:18.19] |
பன்னீர் உன் பன்னீர் உயிர் பரவ கண்டேன் |
| [03:22.97] |
கொடியில் ஒரு கொடியில் |
| [03:24.84] |
இரு இளநீர் காய்க்கும் பெண்ணே |
| [03:27.56] |
மடியில் உன் மடியில் |
| [03:29.46] |
சிறு மரணம் கொண்டேன் |
| [03:32.14] |
என் கர்தரங்கள் படைத்த |
| [03:34.70] |
வேற்ற பாண்டம் நான் |
| [03:36.96] |
அதில் உன்னை ஊற்றி |
| [03:38.51] |
என்னை நிறைத்தாய் |
| [03:41.77] |
தேவன் மகளே நன்றி நன்றி |
| [03:46.34] |
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி |
| [03:51.58] |
தேவன் மகனே தேவன் மகனே |
| [03:56.32] |
சிலுவை காடு பூத்தது போலே |
| [03:58.75] |
சின்னவள் வாழ்வில் பூக்க வைத்தாயே |
| [04:01.12] |
தேவன் மகனே நன்றி நன்றி |
| [04:05.81] |
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி |
| [04:10.97] |
தேவன் மகளே தேவன் மகளே |
| [04:15.87] |
சிலுவை காடு பூத்தது போலே |
| [04:18.26] |
சிறியேன் வாழ்வை பூக்க வைத்தாயே |
| [04:20.31] |
தேவன் மகளே நன்றி நன்றி |
| [04:24.98] |
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி |
| [04:30.12] |
தேவன் மகனே நன்றி நன்றி |
| [04:34.49] |
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி |
| [04:39.33] |
|