[00:39.68] தேவன் மகளே தேவன் மகளே [00:44.27] சிலுவை காடு பூத்தது போலே [00:46.84] சிறியேன் வாழ்வை பூக்க வைத்தாயே [00:49.01] தேவன் மகளே நன்றி நன்றி [00:53.53] என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி [00:58.90] தேவன் மகனே தேவன் மகனே [01:03.53] சிலுவை காடு பூத்தது போலே [01:06.23] சின்னவள் வாழ்வை பூக்க வைத்தாயே [01:08.35] தேவன் மகனே நன்றி நன்றி [01:12.64] என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி [01:18.26] [01:56.52] என்றோ அடி என்றோ [01:58.66] உன் உயிரில் உரிமை தந்தாய் [02:01.39] இன்றே அடி இன்றே உடல் உரிமை தந்தாய் [02:06.36] நுனியில் விரல் நுனியில் ஒரு நுதன தீண்டல் செய்தாய் [02:10.90] அடியில் உயிர் அடியில் ஓர் அற்புதம் செய்தாய் [02:15.48] உன் ஆசை பாசை எல்லாம் பூட்டி கொண்டாயே [02:20.25] நான் முத்த சாவி போட்டு திறப்பேன் [02:24.98] தேவன் மகனே நன்றி நன்றி [02:29.55] என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி [02:34.70] [03:13.22] கண்ணீர் என் கண்ணீர் [03:15.13] என் கன்னம் காயும் முன்னே [03:18.19] பன்னீர் உன் பன்னீர் உயிர் பரவ கண்டேன் [03:22.97] கொடியில் ஒரு கொடியில் [03:24.84] இரு இளநீர் காய்க்கும் பெண்ணே [03:27.56] மடியில் உன் மடியில் [03:29.46] சிறு மரணம் கொண்டேன் [03:32.14] என் கர்தரங்கள் படைத்த [03:34.70] வேற்ற பாண்டம் நான் [03:36.96] அதில் உன்னை ஊற்றி [03:38.51] என்னை நிறைத்தாய் [03:41.77] தேவன் மகளே நன்றி நன்றி [03:46.34] என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி [03:51.58] தேவன் மகனே தேவன் மகனே [03:56.32] சிலுவை காடு பூத்தது போலே [03:58.75] சின்னவள் வாழ்வில் பூக்க வைத்தாயே [04:01.12] தேவன் மகனே நன்றி நன்றி [04:05.81] என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி [04:10.97] தேவன் மகளே தேவன் மகளே [04:15.87] சிலுவை காடு பூத்தது போலே [04:18.26] சிறியேன் வாழ்வை பூக்க வைத்தாயே [04:20.31] தேவன் மகளே நன்றி நன்றி [04:24.98] என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி [04:30.12] தேவன் மகனே நன்றி நன்றி [04:34.49] என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி [04:39.33]