Aariro

Aariro Lyrics

Song Aariro
Artist Haricharan
Album Deiva Thirumagal (Original Motion Picture Soundtrack)
Download Image LRC TXT
[00:14.72] ஆரிரோ, ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
[00:21.24] பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
[00:27.76] ஓ தாயாக தந்தை மாறும் புது காவியம்
[00:34.17] ஓ இவன் வரைந்த கிறுக்கலில் இவளோ உயிரோவியம்
[00:41.09] இரு உயிர் ஒன்று சேர்ந்து இங்கு ஓருயிர் ஆகுதே
[00:47.98] கருவறை இல்லை என்றபோதும் சுமந்திடத் தோணுதே
[00:56.02] விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே
[01:02.52] ஆரிரோ, ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
[01:09.48] பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
[01:16.48]
[02:01.48] முன்னம் ஒரு சொந்தம் வந்து மழையானதே
[02:08.10] மழை நின்று போனால் என்ன மரம் தூறுதே
[02:14.91] வயதால் வளர்ந்தும் இவன் பிள்ளையே
[02:21.76] பிள்ளை போல் இருந்தும் இவள் அன்னையே
[02:28.53] இதுபோல் ஆனந்தம் வேறில்லையே
[02:34.17] இரு மனம் ஒன்று சேர்ந்து இங்கே மௌனத்தில் பேசுதே
[02:41.13] ஒருநொடி போதும்-போதும் என்று ஓர்குரல் கேட்குதே
[02:49.15] விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே
[02:55.65] ஆரிரோ, ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
[03:02.58] பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
[03:09.11]
[03:57.77] கண்ணாடிக்கு பிம்பம் அதை இவள் காட்டினாள்
[04:04.66] கேட்காத ஓர் பாடல் அதில் இசை மீட்டினாள்
[04:11.57] அடடா தெய்வம் இங்கே வரமானதே
[04:18.27] அழகாய் வீட்டில் விளையாடுதே
[04:25.22] அன்பின் விதை இங்கே மரமானதே
[04:30.71] கடவுளை பார்த்ததில்லை இவளது கண்கள் காட்டுதே
[04:37.65] பாசத்தின் முன்பு இன்று உலகின் அறிவுகள் தோற்குதே
[04:45.75] விழியோரம் ஈரம் வந்து குடை கேட்குதே
[04:52.38] ஆரிரோ, ஆராரிரோ இது தந்தையின் தாலாட்டு
[04:58.76] பூமியே புதிதானதே இவள் மழலையின் மொழி கேட்டு
[05:06.19]
[00:14.72] ,
[00:21.24]
[00:27.76]
[00:34.17]
[00:41.09]
[00:47.98]
[00:56.02]
[01:02.52] ,
[01:09.48]
[01:16.48]
[02:01.48]
[02:08.10]
[02:14.91]
[02:21.76]
[02:28.53]
[02:34.17]
[02:41.13] -
[02:49.15]
[02:55.65] ,
[03:02.58]
[03:09.11]
[03:57.77]
[04:04.66]
[04:11.57]
[04:18.27]
[04:25.22]
[04:30.71]
[04:37.65]
[04:45.75]
[04:52.38] ,
[04:58.76]
[05:06.19]
[00:14.72] ,
[00:21.24]
[00:27.76]
[00:34.17]
[00:41.09]
[00:47.98]
[00:56.02]
[01:02.52] ,
[01:09.48]
[01:16.48]
[02:01.48]
[02:08.10]
[02:14.91]
[02:21.76]
[02:28.53]
[02:34.17]
[02:41.13] -
[02:49.15]
[02:55.65] ,
[03:02.58]
[03:09.11]
[03:57.77]
[04:04.66]
[04:11.57]
[04:18.27]
[04:25.22]
[04:30.71]
[04:37.65]
[04:45.75]
[04:52.38] ,
[04:58.76]
[05:06.19]
Aariro Lyrics
YouTube Results (More on YouTube)