En Kadhal Solla

En Kadhal Solla Lyrics

Song En Kadhal Solla
Artist Yuvan Shankar Raja
Artist YoungStar
Album Paiyaa
Download Image LRC TXT
[00:21.12] என் காதல் சொல்ல நேரம் இல்லை
[00:25.92] உன் காதல் சொல்ல தேவை இல்லை
[00:29.95] நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
[00:33.82] உன்மை மறைத்தாலும் மறையாதடி
[00:39.56] உன் கையில் சேர ஏங்கவில்லை
[00:43.70] உன் தோளில் சாய ஆசை இல்லை
[00:48.59] நீ போன பின்பு சோகம் இல்லை
[00:52.25] என்று பொய் சொல்ல தெரியாதடி
[00:55.58] உன் அழகாலே உன் அழகாலே
[01:00.19] என் வெயில் காலம் அது மழை காலம்
[01:04.95] உன் கனவாலே உன் கனவாலே
[01:09.34] மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்
[01:15.84] என் காதல் சொல்ல நேரம் இல்லை
[01:20.14] உன் காதல் சொல்ல தேவை இல்லை
[01:25.54] நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
[01:28.58] உன்மை மறைத்தாலும் மறையாதடி
[01:32.38]
[02:05.64] காற்றோடு கை வீசி நீ பேசினால்
[02:09.91] அந்த நெஞ்சோடு புயல் வீசுதே
[02:14.77] வயதோடும் மனதோடும் சொல்லாமலே
[02:18.42] சில எண்ணங்கள் வலை வீசுதே
[02:24.02] காதல் வந்தாலே கண்ணோடு தான்
[02:28.84] கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
[02:32.56] கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
[02:37.07] இந்த விளையாட்டை ரசித்தேனடி
[02:40.89] உன் விழியாலே உன் விழியாலே
[02:45.28] என் வழி மாறும் கண் தடுமாறும்
[02:50.02] அடி இது ஏதோ புது ஏக்கம்
[02:54.42] இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்
[02:59.13]
[03:18.78] ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி
[03:22.68] உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே
[03:28.00] வேறேதும் நினைக்காமல் விழி மூடடி
[03:32.30] எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே
[03:37.86] யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன்
[03:42.43] என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன்
[03:46.66] சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது
[03:51.02] உன்னை கண்டாலே குதிகின்றதே
[03:54.85] என் அதிகாலை என் அதிகாலை
[03:58.45] உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்
[04:03.08] என் அந்தி மாலை என் அந்தி மாலை
[04:07.67] உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்
[04:14.06] என் காதல் சொல்ல நேரம் இல்லை
[04:16.88]
[04:18.88] உன் காதல் சொல்ல தேவை இல்லை
[04:23.36] நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
[04:26.92] உன்மை மறைத்தாலும் மறையாதடி
[04:29.70]
[04:32.41] உன் கையில் சேர ஏங்கவில்லை
[04:37.35] உன் தோளில் சாய ஆசை இல்லை
[04:41.74] நீ போன பின்பு சோகம் இல்லை
[04:45.18] என்று பொய் சொல்ல தெரியாதடி
[04:46.98]
[00:21.12]
[00:25.92]
[00:29.95]
[00:33.82]
[00:39.56]
[00:43.70]
[00:48.59]
[00:52.25]
[00:55.58]
[01:00.19]
[01:04.95]
[01:09.34]
[01:15.84]
[01:20.14]
[01:25.54]
[01:28.58]
[01:32.38]
[02:05.64]
[02:09.91]
[02:14.77]
[02:18.42]
[02:24.02]
[02:28.84]
[02:32.56]
[02:37.07]
[02:40.89]
[02:45.28]
[02:50.02]
[02:54.42]
[02:59.13]
[03:18.78]
[03:22.68]
[03:28.00]
[03:32.30]
[03:37.86]
[03:42.43]
[03:46.66]
[03:51.02]
[03:54.85]
[03:58.45]
[04:03.08]
[04:07.67]
[04:14.06]
[04:16.88]
[04:18.88]
[04:23.36]
[04:26.92]
[04:29.70]
[04:32.41]
[04:37.35]
[04:41.74]
[04:45.18]
[04:46.98]
[00:21.12]
[00:25.92]
[00:29.95]
[00:33.82]
[00:39.56]
[00:43.70]
[00:48.59]
[00:52.25]
[00:55.58]
[01:00.19]
[01:04.95]
[01:09.34]
[01:15.84]
[01:20.14]
[01:25.54]
[01:28.58]
[01:32.38]
[02:05.64]
[02:09.91]
[02:14.77]
[02:18.42]
[02:24.02]
[02:28.84]
[02:32.56]
[02:37.07]
[02:40.89]
[02:45.28]
[02:50.02]
[02:54.42]
[02:59.13]
[03:18.78]
[03:22.68]
[03:28.00]
[03:32.30]
[03:37.86]
[03:42.43]
[03:46.66]
[03:51.02]
[03:54.85]
[03:58.45]
[04:03.08]
[04:07.67]
[04:14.06]
[04:16.88]
[04:18.88]
[04:23.36]
[04:26.92]
[04:29.70]
[04:32.41]
[04:37.35]
[04:41.74]
[04:45.18]
[04:46.98]
En Kadhal Solla Lyrics
YouTube Results (More on YouTube)