[00:21.12] என் காதல் சொல்ல நேரம் இல்லை [00:25.92] உன் காதல் சொல்ல தேவை இல்லை [00:29.95] நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை [00:33.82] உன்மை மறைத்தாலும் மறையாதடி [00:39.56] உன் கையில் சேர ஏங்கவில்லை [00:43.70] உன் தோளில் சாய ஆசை இல்லை [00:48.59] நீ போன பின்பு சோகம் இல்லை [00:52.25] என்று பொய் சொல்ல தெரியாதடி [00:55.58] உன் அழகாலே உன் அழகாலே [01:00.19] என் வெயில் காலம் அது மழை காலம் [01:04.95] உன் கனவாலே உன் கனவாலே [01:09.34] மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும் [01:15.84] என் காதல் சொல்ல நேரம் இல்லை [01:20.14] உன் காதல் சொல்ல தேவை இல்லை [01:25.54] நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை [01:28.58] உன்மை மறைத்தாலும் மறையாதடி [01:32.38] [02:05.64] காற்றோடு கை வீசி நீ பேசினால் [02:09.91] அந்த நெஞ்சோடு புயல் வீசுதே [02:14.77] வயதோடும் மனதோடும் சொல்லாமலே [02:18.42] சில எண்ணங்கள் வலை வீசுதே [02:24.02] காதல் வந்தாலே கண்ணோடு தான் [02:28.84] கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ [02:32.56] கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி [02:37.07] இந்த விளையாட்டை ரசித்தேனடி [02:40.89] உன் விழியாலே உன் விழியாலே [02:45.28] என் வழி மாறும் கண் தடுமாறும் [02:50.02] அடி இது ஏதோ புது ஏக்கம் [02:54.42] இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும் [02:59.13] [03:18.78] ஒரு வார்த்தை பேசாமல் எனை பாரடி [03:22.68] உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே [03:28.00] வேறேதும் நினைக்காமல் விழி மூடடி [03:32.30] எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே [03:37.86] யாரும் பார்க்காமல் என்னை பார்க்கிறேன் [03:42.43] என்னை அறியாமல் உன்னை பார்க்கிறேன் [03:46.66] சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது [03:51.02] உன்னை கண்டாலே குதிகின்றதே [03:54.85] என் அதிகாலை என் அதிகாலை [03:58.45] உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும் [04:03.08] என் அந்தி மாலை என் அந்தி மாலை [04:07.67] உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும் [04:14.06] என் காதல் சொல்ல நேரம் இல்லை [04:16.88] [04:18.88] உன் காதல் சொல்ல தேவை இல்லை [04:23.36] நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை [04:26.92] உன்மை மறைத்தாலும் மறையாதடி [04:29.70] [04:32.41] உன் கையில் சேர ஏங்கவில்லை [04:37.35] உன் தோளில் சாய ஆசை இல்லை [04:41.74] நீ போன பின்பு சோகம் இல்லை [04:45.18] என்று பொய் சொல்ல தெரியாதடி [04:46.98]