| [00:24.72] |
கல-கல-காலா Gang'u |
| [00:27.73] |
பல-பல-பைலா Song'u |
| [00:34.13] |
நித்தம் ஒரு கனவில் தூங்கு |
| [00:37.40] |
உள்ளங்கையில் உலகை வாங்கு |
| [00:44.40] |
கொப்பளிக்கும் ஊற்று நாங்கள் |
| [00:47.37] |
வெப்பத்துக்கு காற்று நாங்கள் |
| [00:50.77] |
மரமுக்கு மாற்று நாங்கள் |
| [00:53.14] |
வேடன் இல்லா வேடந்தாங்கள் |
| [00:57.02] |
கல-கல-காலா Gang'u |
| [01:00.48] |
பல-பல-பைலா Song'u |
| [01:06.72] |
நித்தம் ஒரு கனவில் தூங்கு |
| [01:10.13] |
உள்ளங்கையில் உலகை வாங்கு |
| [01:15.51] |
|
| [01:42.05] |
இது ஒரு வாலிப கோட்டை |
| [01:45.05] |
மறந்திடு நீ வந்த வீட்டை |
| [01:47.51] |
(நீ எனக்கு நான் உனக்கு, சேர்ந்திருந்தால் நாம் நமக்கு) |
| [01:54.75] |
இமைகளில் ஈரமே இல்லை |
| [01:58.68] |
இதயத்தில் பாரமும் இல்லை |
| [02:00.34] |
(பல் முளைத்த மின்னலை போல், நாள் முழுதும் நாம் சிரிபோம்) |
| [02:06.56] |
இது போன்ற நாட்கள்தான் |
| [02:09.85] |
உதிராத பூக்கள் தான் |
| [02:13.19] |
நாங்கள் நிலவும் கதிரும் இணைந்த பொழுதாவோம்! |
| [02:20.72] |
கல-கல-காலா Gang'u |
| [02:23.67] |
பல-பல-பைலா Song'u |
| [02:30.87] |
நித்தம் ஒரு கனவில் தூங்கு |
| [02:33.86] |
உள்ளங்கையில் உலகை வாங்கு |
| [02:39.08] |
|
| [02:52.37] |
போனது போச்சு, விட்டு விளையாடு |
| [02:55.31] |
வானத்த பாத்து, தொட்டு விட ஓடு |
| [03:02.07] |
போனது போச்சு, விட்டு விளையாடு |
| [03:05.03] |
வானத்த பாத்து, தொட்டு விட ஓடு |
| [03:10.50] |
ஓடு |
| [03:13.88] |
ஓடு |
| [03:15.85] |
நதிகளும் தேங்குவதில்லை |
| [03:19.13] |
அலை கடல் தூங்குவதில்லை |
| [03:21.21] |
(வாழும் வரை விழித்திருந்தால், உன் கனவை யார் பறிப்பார்) |
| [03:26.96] |
Ooh, அதிகமாய் ஆசைகள் கொள்வோம் |
| [03:31.92] |
விதிகளை வேர்வையில் வெல்வோம் |
| [03:34.08] |
(வேற்றுமையின் வேரறுத்து, வானவில்லாய் சேர்ந்திருப்போம்) |
| [03:40.11] |
ஒன்று கூடி யோசித்தோம் |
| [03:43.36] |
நம்மை நாமே நேசித்தோம் |
| [03:46.38] |
எங்கள் விழியில் இனிமேல் உலகம் முகம் பார்க்கும்! |
| [03:53.69] |
கல-கல-காலா Gang'u |
| [03:57.18] |
பல-பல-பைலா Song'u |
| [04:03.81] |
நித்தம் ஒரு கனவில் தூங்கு |
| [04:06.93] |
உள்ளங்கையில் உலகை வாங்கு |
| [04:13.52] |
கொப்பளிக்கும் ஊற்று நாங்கள் |
| [04:16.51] |
வெப்பத்துக்கு காற்று நாங்கள் |
| [04:19.99] |
மரமுக்கு மாற்று நாங்கள் |
| [04:22.40] |
வேடன் இல்லா வேடந்தாங்கள் |
| [04:26.16] |
கல-கல |
| [04:27.46] |
காது வந்து cuts |
| [04:29.56] |
பல-பல |
| [04:30.75] |
Yeah பல-பல |
| [04:32.69] |
கல-கல |
| [04:33.83] |
Drop, you say |
| [04:35.93] |
பல-பல |
| [04:37.13] |
Boombasta! |
| [04:38.49] |
|