[00:24.72] கல-கல-காலா Gang'u [00:27.73] பல-பல-பைலா Song'u [00:34.13] நித்தம் ஒரு கனவில் தூங்கு [00:37.40] உள்ளங்கையில் உலகை வாங்கு [00:44.40] கொப்பளிக்கும் ஊற்று நாங்கள் [00:47.37] வெப்பத்துக்கு காற்று நாங்கள் [00:50.77] மரமுக்கு மாற்று நாங்கள் [00:53.14] வேடன் இல்லா வேடந்தாங்கள் [00:57.02] கல-கல-காலா Gang'u [01:00.48] பல-பல-பைலா Song'u [01:06.72] நித்தம் ஒரு கனவில் தூங்கு [01:10.13] உள்ளங்கையில் உலகை வாங்கு [01:15.51] [01:42.05] இது ஒரு வாலிப கோட்டை [01:45.05] மறந்திடு நீ வந்த வீட்டை [01:47.51] (நீ எனக்கு நான் உனக்கு, சேர்ந்திருந்தால் நாம் நமக்கு) [01:54.75] இமைகளில் ஈரமே இல்லை [01:58.68] இதயத்தில் பாரமும் இல்லை [02:00.34] (பல் முளைத்த மின்னலை போல், நாள் முழுதும் நாம் சிரிபோம்) [02:06.56] இது போன்ற நாட்கள்தான் [02:09.85] உதிராத பூக்கள் தான் [02:13.19] நாங்கள் நிலவும் கதிரும் இணைந்த பொழுதாவோம்! [02:20.72] கல-கல-காலா Gang'u [02:23.67] பல-பல-பைலா Song'u [02:30.87] நித்தம் ஒரு கனவில் தூங்கு [02:33.86] உள்ளங்கையில் உலகை வாங்கு [02:39.08] [02:52.37] போனது போச்சு, விட்டு விளையாடு [02:55.31] வானத்த பாத்து, தொட்டு விட ஓடு [03:02.07] போனது போச்சு, விட்டு விளையாடு [03:05.03] வானத்த பாத்து, தொட்டு விட ஓடு [03:10.50] ஓடு [03:13.88] ஓடு [03:15.85] நதிகளும் தேங்குவதில்லை [03:19.13] அலை கடல் தூங்குவதில்லை [03:21.21] (வாழும் வரை விழித்திருந்தால், உன் கனவை யார் பறிப்பார்) [03:26.96] Ooh, அதிகமாய் ஆசைகள் கொள்வோம் [03:31.92] விதிகளை வேர்வையில் வெல்வோம் [03:34.08] (வேற்றுமையின் வேரறுத்து, வானவில்லாய் சேர்ந்திருப்போம்) [03:40.11] ஒன்று கூடி யோசித்தோம் [03:43.36] நம்மை நாமே நேசித்தோம் [03:46.38] எங்கள் விழியில் இனிமேல் உலகம் முகம் பார்க்கும்! [03:53.69] கல-கல-காலா Gang'u [03:57.18] பல-பல-பைலா Song'u [04:03.81] நித்தம் ஒரு கனவில் தூங்கு [04:06.93] உள்ளங்கையில் உலகை வாங்கு [04:13.52] கொப்பளிக்கும் ஊற்று நாங்கள் [04:16.51] வெப்பத்துக்கு காற்று நாங்கள் [04:19.99] மரமுக்கு மாற்று நாங்கள் [04:22.40] வேடன் இல்லா வேடந்தாங்கள் [04:26.16] கல-கல [04:27.46] காது வந்து cuts [04:29.56] பல-பல [04:30.75] Yeah பல-பல [04:32.69] கல-கல [04:33.83] Drop, you say [04:35.93] பல-பல [04:37.13] Boombasta! [04:38.49]