| [00:00.000] |
作曲 : A.R. Rahman |
| [00:01.000] |
作词 : Thamarai |
| [00:22.210] |
அன்பில் அவன் |
| [00:24.160] |
சேர்த்த இதை |
| [00:25.950] |
மனிதரே வெறுக்காதீர்கள் |
| [00:30.240] |
வேண்டும் என |
| [00:31.980] |
இணைத்த இதை |
| [00:33.740] |
வீணாக மிதிக்காதீர்கள் |
| [00:38.000] |
உயிரே உன்னை உன்னை எந்தன் |
| [00:40.820] |
வாழ்கை துணையாக |
| [00:42.640] |
ஏற்கின்றேன் ஏற்கின்றேன் |
| [00:45.190] |
இனிமேல் புயல் வெயில், மழை |
| [00:47.850] |
பாலை, சோலை இவை |
| [00:49.830] |
ஒன்றாக கடப்போமே |
| [00:52.330] |
உன்னை தாண்டி எதையும் |
| [00:55.580] |
என்னால் யோசனை செய்ய |
| [00:59.450] |
முடியாதே முடியாதே |
| [01:03.850] |
நீ வானவில்லாக |
| [01:05.270] |
அவள் வண்ணம் ஏழாக |
| [01:07.120] |
அந்த வானம் வீடாக |
| [01:08.910] |
மாறாதோ மாறாதோ |
| [01:10.910] |
ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் |
| [01:12.440] |
ஹ்ம்ம் நீங்கள் போனாலே |
| [01:14.060] |
கண் பட்டு காய்ச்சல் தான் |
| [01:16.120] |
வாராதோ வாராதோ |
| [01:18.120] |
உயிரே உன்னை உன்னை எந்தன் |
| [01:20.430] |
வாழ்கை துணையாக |
| [01:22.210] |
ஏற்கின்றேன் ஏற்கின்றேன் |
| [01:24.970] |
இனிமேல் புயல் வெயில் மழை |
| [01:27.520] |
பாலை, சோலை இவை |
| [01:29.730] |
ஒன்றாக கடப்போமே |
| [01:32.950] |
♪ |
| [02:17.830] |
நீளும் இரவில் ஒரு பகலும் |
| [02:21.190] |
நீண்ட பகலில் சிறு இரவும் |
| [02:25.050] |
கண்டு கொள்ளும் கலை அறிந்தோம் |
| [02:28.790] |
எங்கு என்று அதை பயின்றோம் |
| [02:32.040] |
பூமி வானம் காற்று |
| [02:35.390] |
தீயை நீரை மாற்று |
| [02:38.880] |
புதியதாய் கொண்டு வந்து நீட்டு |
| [02:42.880] |
நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக |
| [02:46.280] |
அந்த வானம் வீடாக |
| [02:48.200] |
மாறாதோ மாறாதோ |
| [02:50.130] |
ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள் போனாலே |
| [02:53.870] |
கண் பட்டு காய்ச்சல் தான் |
| [02:55.660] |
வாறதோ வாறதோ |
| [02:57.260] |
உயிரே உன்னை உன்னை எந்தன் |
| [02:59.710] |
வாழ்கை துணையாக |
| [03:01.740] |
ஏற்கின்றேன் ஏற்கின்றேன் |
| [03:04.220] |
இனிமேல் புயல் வெயில் மழை |
| [03:07.370] |
பாலை சோலை இவை |
| [03:09.110] |
ஒன்றாக கடப்போமே |
| [03:11.650] |
உன்னை தாண்டி எதையும் |
| [03:15.180] |
என்னால் யோசனை செய்ய |
| [03:18.830] |
முடியாதே முடியாதே |
| [03:22.990] |
நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக |
| [03:26.050] |
அந்த வானம் வீடாக |
| [03:28.060] |
மாறாதோ மாறாதோ |
| [03:29.810] |
ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள் போனாலே |
| [03:32.880] |
கண் பட்டு காய்ச்சல் தான் |
| [03:35.270] |
வாராதோ வாராதோ |
| [03:37.790] |
♪ |
| [03:53.590] |
காதல் எல்லாம் தொலையும் இடம் |
| [03:56.810] |
கல்யாணம் தானே |
| [04:00.600] |
இன்று தொடங்கும் இந்த காதல் |
| [04:04.020] |
முடிவில்லா வானே |
| [04:05.130] |
|