[00:00.000] 作曲 : A.R. Rahman [00:01.000] 作词 : Thamarai [00:22.210] அன்பில் அவன் [00:24.160] சேர்த்த இதை [00:25.950] மனிதரே வெறுக்காதீர்கள் [00:30.240] வேண்டும் என [00:31.980] இணைத்த இதை [00:33.740] வீணாக மிதிக்காதீர்கள் [00:38.000] உயிரே உன்னை உன்னை எந்தன் [00:40.820] வாழ்கை துணையாக [00:42.640] ஏற்கின்றேன் ஏற்கின்றேன் [00:45.190] இனிமேல் புயல் வெயில், மழை [00:47.850] பாலை, சோலை இவை [00:49.830] ஒன்றாக கடப்போமே [00:52.330] உன்னை தாண்டி எதையும் [00:55.580] என்னால் யோசனை செய்ய [00:59.450] முடியாதே முடியாதே [01:03.850] நீ வானவில்லாக [01:05.270] அவள் வண்ணம் ஏழாக [01:07.120] அந்த வானம் வீடாக [01:08.910] மாறாதோ மாறாதோ [01:10.910] ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் [01:12.440] ஹ்ம்ம் நீங்கள் போனாலே [01:14.060] கண் பட்டு காய்ச்சல் தான் [01:16.120] வாராதோ வாராதோ [01:18.120] உயிரே உன்னை உன்னை எந்தன் [01:20.430] வாழ்கை துணையாக [01:22.210] ஏற்கின்றேன் ஏற்கின்றேன் [01:24.970] இனிமேல் புயல் வெயில் மழை [01:27.520] பாலை, சோலை இவை [01:29.730] ஒன்றாக கடப்போமே [01:32.950] ♪ [02:17.830] நீளும் இரவில் ஒரு பகலும் [02:21.190] நீண்ட பகலில் சிறு இரவும் [02:25.050] கண்டு கொள்ளும் கலை அறிந்தோம் [02:28.790] எங்கு என்று அதை பயின்றோம் [02:32.040] பூமி வானம் காற்று [02:35.390] தீயை நீரை மாற்று [02:38.880] புதியதாய் கொண்டு வந்து நீட்டு [02:42.880] நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக [02:46.280] அந்த வானம் வீடாக [02:48.200] மாறாதோ மாறாதோ [02:50.130] ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள் போனாலே [02:53.870] கண் பட்டு காய்ச்சல் தான் [02:55.660] வாறதோ வாறதோ [02:57.260] உயிரே உன்னை உன்னை எந்தன் [02:59.710] வாழ்கை துணையாக [03:01.740] ஏற்கின்றேன் ஏற்கின்றேன் [03:04.220] இனிமேல் புயல் வெயில் மழை [03:07.370] பாலை சோலை இவை [03:09.110] ஒன்றாக கடப்போமே [03:11.650] உன்னை தாண்டி எதையும் [03:15.180] என்னால் யோசனை செய்ய [03:18.830] முடியாதே முடியாதே [03:22.990] நீ வானவில்லாக அவள் வண்ணம் ஏழாக [03:26.050] அந்த வானம் வீடாக [03:28.060] மாறாதோ மாறாதோ [03:29.810] ஹ்ம்ம் ஜோடி போட்டு தான் ஹ்ம்ம் நீங்கள் போனாலே [03:32.880] கண் பட்டு காய்ச்சல் தான் [03:35.270] வாராதோ வாராதோ [03:37.790] ♪ [03:53.590] காதல் எல்லாம் தொலையும் இடம் [03:56.810] கல்யாணம் தானே [04:00.600] இன்று தொடங்கும் இந்த காதல் [04:04.020] முடிவில்லா வானே [04:05.130]