| [00:00.000] |
作词 : Na. Muthukumar |
| [00:01.000] |
作曲 : Harris Jayaraj |
| [00:31.990] |
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க |
| [00:36.040] |
இத்தனை நாளாய் தவித்தேன் |
| [00:47.510] |
கனவே கனவே கண் உறங்காமல் |
| [00:51.390] |
உலகம் முழுதாய் மறந்தேன் |
| [01:02.850] |
கண்ணில் சுடும் வெயில் காலம் |
| [01:06.320] |
உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம் |
| [01:10.730] |
அன்பில் அடை மழைக்காலம் |
| [01:14.340] |
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் |
| [01:18.480] |
♪ |
| [01:54.780] |
நீ நீ ஒரு நதி அலை ஆனாய் |
| [01:58.650] |
நான் நான் அதில் விழும் இலை ஆனேன் |
| [02:02.480] |
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ |
| [02:06.240] |
உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ |
| [02:14.340] |
மலையினிலே பிறக்கும் நதி |
| [02:18.490] |
கடலினிலே கலக்கும் |
| [02:22.290] |
மனதினிலே இருப்பதெல்லாம் |
| [02:26.150] |
மவுனத்திலே கலக்கும் |
| [02:29.740] |
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க |
| [02:33.310] |
இத்தனை நாளாய் தவித்தேன் |
| [02:37.430] |
கனவே கனவே கண் உறங்காமல் |
| [02:41.360] |
உலகம் முழுதாய் மறந்தேன் |
| [02:45.150] |
கண்ணில் சுடும் வெயில் காலம் |
| [02:48.750] |
உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம் |
| [02:53.100] |
அன்பில் அடை மழைக்காலம் |
| [02:56.660] |
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் |
| [03:00.800] |
♪ |
| [03:36.900] |
நீ நீ புது கட்டளைகள் விதிக்க |
| [03:40.790] |
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க |
| [03:44.660] |
இந்த உலகத்தை ஜெயித்துடுவேன் |
| [03:48.480] |
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன் |
| [03:54.570] |
எதைக் கொடுத்தோம் எதை எடுத்தோம் |
| [03:58.320] |
தெரியவில்லை கணக்கு |
| [04:02.420] |
எங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம் |
| [04:06.370] |
புரியவில்லை நமக்கு |
| [04:09.960] |
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க |
| [04:18.240] |
கனவே கனவே கண் உறங்காமல் |
| [04:25.760] |
கண்ணில் சுடும் வெயில் காலம் |
| [04:29.110] |
உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம் |
| [04:33.570] |
அன்பில் அடை மழைக்காலம் |
| [04:37.180] |
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் |
| [04:41.260] |
|
| [04:59.400] |
人声 : Harish Raghavendra |