[00:00.000] 作词 : Na. Muthukumar [00:01.000] 作曲 : Harris Jayaraj [00:31.990] அன்பே என் அன்பே உன் விழி பார்க்க [00:36.040] இத்தனை நாளாய் தவித்தேன் [00:47.510] கனவே கனவே கண் உறங்காமல் [00:51.390] உலகம் முழுதாய் மறந்தேன் [01:02.850] கண்ணில் சுடும் வெயில் காலம் [01:06.320] உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம் [01:10.730] அன்பில் அடை மழைக்காலம் [01:14.340] இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் [01:18.480] ♪ [01:54.780] நீ நீ ஒரு நதி அலை ஆனாய் [01:58.650] நான் நான் அதில் விழும் இலை ஆனேன் [02:02.480] உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ [02:06.240] உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ [02:14.340] மலையினிலே பிறக்கும் நதி [02:18.490] கடலினிலே கலக்கும் [02:22.290] மனதினிலே இருப்பதெல்லாம் [02:26.150] மவுனத்திலே கலக்கும் [02:29.740] அன்பே என் அன்பே உன் விழி பார்க்க [02:33.310] இத்தனை நாளாய் தவித்தேன் [02:37.430] கனவே கனவே கண் உறங்காமல் [02:41.360] உலகம் முழுதாய் மறந்தேன் [02:45.150] கண்ணில் சுடும் வெயில் காலம் [02:48.750] உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம் [02:53.100] அன்பில் அடை மழைக்காலம் [02:56.660] இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் [03:00.800] ♪ [03:36.900] நீ நீ புது கட்டளைகள் விதிக்க [03:40.790] நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க [03:44.660] இந்த உலகத்தை ஜெயித்துடுவேன் [03:48.480] அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன் [03:54.570] எதைக் கொடுத்தோம் எதை எடுத்தோம் [03:58.320] தெரியவில்லை கணக்கு [04:02.420] எங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம் [04:06.370] புரியவில்லை நமக்கு [04:09.960] அன்பே என் அன்பே உன் விழி பார்க்க [04:18.240] கனவே கனவே கண் உறங்காமல் [04:25.760] கண்ணில் சுடும் வெயில் காலம் [04:29.110] உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம் [04:33.570] அன்பில் அடை மழைக்காலம் [04:37.180] இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம் [04:41.260] [04:59.400] 人声 : Harish Raghavendra