| [00:22.750] |
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன் |
| [00:24.550] |
பூப்பறித்து கோர்க்க சொன்னேன் |
| [00:26.700] |
ஓடி வந்து உன்னை சந்திக்க |
| [00:31.260] |
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன் |
| [00:33.100] |
பூப்பறித்து கோர்க்க சொன்னேன் |
| [00:35.090] |
ஓடி வந்து உன்னை சந்திக்க |
| [00:42.460] |
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன் |
| [00:44.180] |
மேகம் அள்ளி வைக்க சொன்னேன் |
| [00:46.370] |
கண்ணை மூடி உன்னை சிந்திக்க |
| [00:50.920] |
சுற்றும் பூமி நிற்க சொன்னேன் |
| [00:55.920] |
உன்னை தேடி பார்க்க சொன்னேன் |
| [00:59.770] |
சுற்றும் பூமி நிற்க சொன்னேன் |
| [01:01.960] |
உன்னை தேடி பார்க்க சொன்னேன் |
| [01:03.950] |
என்னை பற்றி கேட்க சொன்னேன் |
| [01:06.160] |
என் காதல் நலமா என்று |
| [01:08.510] |
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன் |
| [01:10.460] |
பூப்பறித்து கோர்க்க சொன்னேன் |
| [01:12.580] |
ஓடி வந்து உன்னை சந்திக்க |
| [01:16.960] |
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன் |
| [01:19.060] |
மேகம் அள்ளி வைக்க சொன்னேன் |
| [01:21.330] |
கண்ணை மூடி உன்னை சிந்திக்க |
| [01:25.760] |
♪ |
| [02:11.450] |
நேரில் பார்த்து பேசும் காதல் |
| [02:13.900] |
ஊரில் உண்டு ஏராளம் |
| [02:20.680] |
நெஞ்சின் உள்ளில் பேசும் காதல் |
| [02:22.840] |
நின்று வாழும் எந்நாளும் |
| [02:29.190] |
தள்ளி தள்ளி போனாலும் |
| [02:31.630] |
உன்னை எண்ணி வாழும் ஓர் |
| [02:33.680] |
ஏழை இதயம் நெஞ்சத்தை பாரடி |
| [02:40.010] |
தங்க மெத்தை போட்டாலும் |
| [02:42.460] |
உன் நினைவில் எந்நாளும் |
| [02:44.450] |
தூக்கம் இல்லை ஏன் என்று சொல்லடி |
| [02:49.160] |
சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா |
| [02:53.520] |
மீதி வைத்த கனவை எல்லாம் |
| [02:55.350] |
பேசி தீர்க்கலாம், ஹே ஹே ஹே |
| [03:01.730] |
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன் |
| [03:04.020] |
பூப்பறித்து கோர்க்க சொன்னேன் |
| [03:06.240] |
ஓடி வந்து உன்னை சந்திக்க |
| [03:10.800] |
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன் |
| [03:12.800] |
மேகம் அள்ளி வைக்க சொன்னேன் |
| [03:15.010] |
கண்ணை மூடி உன்னை சிந்திக்க |
| [03:18.380] |
♪ |
| [03:52.220] |
நேற்று எந்தன் கன்வில் வந்தாய் |
| [03:54.430] |
நூறு முத்தம் தந்தாயே |
| [04:00.890] |
காலை எழுந்து பார்க்கும் போது |
| [04:03.280] |
கண்ணில் நின்று கொண்டாயே |
| [04:09.570] |
பார்த்து பார்த்து எந்நாளும் பாதுகாத்த என் நெஞ்சில் |
| [04:14.250] |
என்ன மாயம் செய்தாயோ சொல்லடி |
| [04:20.400] |
உன்னை பார்த்த நாள் தொட்டு |
| [04:23.030] |
எண்ணம் ஓடும் தறிகெட்டு |
| [04:25.040] |
இன்னும் என்ன செய்வாயோ சொல்லடி |
| [04:30.060] |
என்னை இன்று மீட்கத்தான் |
| [04:31.690] |
உன்னை தேடி வந்தேனே |
| [04:34.180] |
மீட்டதோது மீண்டும் நான் |
| [04:35.900] |
உன்னில் தொலைகிறேன் |
| [04:42.690] |
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன் |
| [04:44.770] |
பூப்பறித்து கோர்க்க சொன்னேன் |
| [04:46.840] |
ஓடி வந்து உன்னை சந்திக்க |
| [04:51.190] |
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன் |
| [04:53.490] |
மேகம் அள்ளி வைக்க சொன்னேன் |
| [04:55.640] |
கண்ணை மூடி உன்னை சிந்திக்க |
| [05:00.410] |
சுற்றும் பூமி நிற்க சொன்னேன் |
| [05:04.770] |
சுற்றும் பூமி நிற்க சொன்னேன் |
| [05:06.700] |
உன்னை தேடி பார்க்க சொன்னேன் |
| [05:08.880] |
என்னை பற்றி கேட்க சொன்னேன் |
| [05:11.190] |
என் காதல் நலமா என்று |
| [05:13.140] |
காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன் |
| [05:15.400] |
பூப்பறித்து கோர்க்க சொன்னேன் |
| [05:17.520] |
ஓடி வந்து உன்னை சந்திக்க |
| [05:22.490] |
மெத்தை ஒன்று தைக்க சொன்னேன் |
| [05:23.910] |
மேகம் அள்ளி வைக்க சொன்னேன் |
| [05:26.030] |
கண்ணை மூடி உன்னை சிந்திக்க |
| [05:29.900] |
|