[00:22.750] காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன் [00:24.550] பூப்பறித்து கோர்க்க சொன்னேன் [00:26.700] ஓடி வந்து உன்னை சந்திக்க [00:31.260] காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன் [00:33.100] பூப்பறித்து கோர்க்க சொன்னேன் [00:35.090] ஓடி வந்து உன்னை சந்திக்க [00:42.460] மெத்தை ஒன்று தைக்க சொன்னேன் [00:44.180] மேகம் அள்ளி வைக்க சொன்னேன் [00:46.370] கண்ணை மூடி உன்னை சிந்திக்க [00:50.920] சுற்றும் பூமி நிற்க சொன்னேன் [00:55.920] உன்னை தேடி பார்க்க சொன்னேன் [00:59.770] சுற்றும் பூமி நிற்க சொன்னேன் [01:01.960] உன்னை தேடி பார்க்க சொன்னேன் [01:03.950] என்னை பற்றி கேட்க சொன்னேன் [01:06.160] என் காதல் நலமா என்று [01:08.510] காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன் [01:10.460] பூப்பறித்து கோர்க்க சொன்னேன் [01:12.580] ஓடி வந்து உன்னை சந்திக்க [01:16.960] மெத்தை ஒன்று தைக்க சொன்னேன் [01:19.060] மேகம் அள்ளி வைக்க சொன்னேன் [01:21.330] கண்ணை மூடி உன்னை சிந்திக்க [01:25.760] ♪ [02:11.450] நேரில் பார்த்து பேசும் காதல் [02:13.900] ஊரில் உண்டு ஏராளம் [02:20.680] நெஞ்சின் உள்ளில் பேசும் காதல் [02:22.840] நின்று வாழும் எந்நாளும் [02:29.190] தள்ளி தள்ளி போனாலும் [02:31.630] உன்னை எண்ணி வாழும் ஓர் [02:33.680] ஏழை இதயம் நெஞ்சத்தை பாரடி [02:40.010] தங்க மெத்தை போட்டாலும் [02:42.460] உன் நினைவில் எந்நாளும் [02:44.450] தூக்கம் இல்லை ஏன் என்று சொல்லடி [02:49.160] சாத்தி வைத்த வீட்டில் தீபம் ஏற்றி வைக்க நீ வா [02:53.520] மீதி வைத்த கனவை எல்லாம் [02:55.350] பேசி தீர்க்கலாம், ஹே ஹே ஹே [03:01.730] காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன் [03:04.020] பூப்பறித்து கோர்க்க சொன்னேன் [03:06.240] ஓடி வந்து உன்னை சந்திக்க [03:10.800] மெத்தை ஒன்று தைக்க சொன்னேன் [03:12.800] மேகம் அள்ளி வைக்க சொன்னேன் [03:15.010] கண்ணை மூடி உன்னை சிந்திக்க [03:18.380] ♪ [03:52.220] நேற்று எந்தன் கன்வில் வந்தாய் [03:54.430] நூறு முத்தம் தந்தாயே [04:00.890] காலை எழுந்து பார்க்கும் போது [04:03.280] கண்ணில் நின்று கொண்டாயே [04:09.570] பார்த்து பார்த்து எந்நாளும் பாதுகாத்த என் நெஞ்சில் [04:14.250] என்ன மாயம் செய்தாயோ சொல்லடி [04:20.400] உன்னை பார்த்த நாள் தொட்டு [04:23.030] எண்ணம் ஓடும் தறிகெட்டு [04:25.040] இன்னும் என்ன செய்வாயோ சொல்லடி [04:30.060] என்னை இன்று மீட்கத்தான் [04:31.690] உன்னை தேடி வந்தேனே [04:34.180] மீட்டதோது மீண்டும் நான் [04:35.900] உன்னில் தொலைகிறேன் [04:42.690] காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன் [04:44.770] பூப்பறித்து கோர்க்க சொன்னேன் [04:46.840] ஓடி வந்து உன்னை சந்திக்க [04:51.190] மெத்தை ஒன்று தைக்க சொன்னேன் [04:53.490] மேகம் அள்ளி வைக்க சொன்னேன் [04:55.640] கண்ணை மூடி உன்னை சிந்திக்க [05:00.410] சுற்றும் பூமி நிற்க சொன்னேன் [05:04.770] சுற்றும் பூமி நிற்க சொன்னேன் [05:06.700] உன்னை தேடி பார்க்க சொன்னேன் [05:08.880] என்னை பற்றி கேட்க சொன்னேன் [05:11.190] என் காதல் நலமா என்று [05:13.140] காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன் [05:15.400] பூப்பறித்து கோர்க்க சொன்னேன் [05:17.520] ஓடி வந்து உன்னை சந்திக்க [05:22.490] மெத்தை ஒன்று தைக்க சொன்னேன் [05:23.910] மேகம் அள்ளி வைக்க சொன்னேன் [05:26.030] கண்ணை மூடி உன்னை சிந்திக்க [05:29.900]