Muthae Muthamma

Muthae Muthamma Lyrics

Song Muthae Muthamma
Artist Karthik Raja
Artist Kamal Haasan
Artist Bhavatharini
Album Ullasam (Original Motion Picture Soundtrack)
Download Image LRC TXT
[00:39.07] முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா
[00:44.02] காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா
[00:48.82] முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா
[00:53.54] காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா
[00:59.16] கடலுக்கு காதல் வந்தாள்
[01:00.97] கரையேறி வந்தால் போதும்
[01:03.69] கவிதைக்கு காதல் வந்தால் தாங்காதம்மா
[01:07.68] உல்லாசம் உல்லாசம்
[01:10.02] உலகெங்கும் உல்லாசம்
[01:12.22] சந்தோஷம் சந்தோஷம் எங்கெங்கும் சந்தோஷம்
[01:20.02]
[01:42.58] காதல் பயணம் தொடரட்டும்
[01:44.98] சூரியனில் பூ மலரட்டும்
[01:47.40] காதல் வெள்ளம் பொங்கட்டும்
[01:49.70] பூமி முழுதும் பாயட்டும்
[01:52.36] பூவில் சிறகு முளைக்கட்டும்
[01:54.63] காதல் சொல்லி பறக்கட்டும்
[01:56.86] வானம் உடைந்து போகட்டும்
[01:59.22] சொர்க்க வாசல் தெரியட்டும்
[02:01.85] பூங்காற்று காதல் கொண்டால்
[02:03.65] பூலோகம் கொண்டாடும்
[02:06.28] பூஜைக்கு வாழும் பூக்கள்
[02:08.37] சொல்லாமல் திண்டாடும்
[02:10.96] உன் சுவாச காற்றோடு தான் வாழ்வேன் அன்பே
[02:15.97] முத்து முத்து முத்து முத்து முத்து முத்து
[02:20.56] முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா
[02:25.12] காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா
[02:31.76]
[03:19.01] வானம் முழுதும் பௌர்ணமி
[03:21.45] உண் அழகில் தான் வந்ததோ
[03:23.84] தேசம் முழுதும் மின்மினி
[03:26.08] உன் வரவை தன தேடுதோ
[03:28.55] மன்மதனின் பேர் சொன்னதால்
[03:30.99] மழை துளிகள் சூடானதோ
[03:33.32] இளமை கதவும் திறந்ததால்
[03:35.38] இதழ்கள் தினம் போராடுதோ
[03:38.63] நிஜமாக வாழும் காதல்
[03:40.28] நிழலாகி போகாது
[03:42.85] நிறமின்றி வாழும் காதல்
[03:45.03] எந்நாளும் மாறாது
[03:47.47] காதல் மெழுகாய் உருகுறேன் வா வா அன்பே
[03:52.27] முத்து முத்து முத்து முத்து முத்து முத்து
[03:56.85] முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா
[04:01.86] காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா
[04:16.46] முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா
[04:21.05] காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா
[04:26.16] கடலுக்கு காதல் வந்தாள்
[04:28.62] கரையேறி வந்தால் போதும்
[04:31.39] கவிதைக்கு காதல் வந்தால் தாங்காதம்மா
[04:35.23] உல்லாசம் உல்லாசம்
[04:37.55] உலகெங்கும் உல்லாசம்
[04:39.74] சந்தோஷம் சந்தோஷம் எங்கெங்கும் சந்தோஷம்
[04:44.98] உல்லாசம் உல்லாசம் உலகெங்கும் உல்லாசம்
[04:49.73] சந்தோஷம் சந்தோஷம் எங்கெங்கும் சந்தோஷம்
[04:55.02]
[00:39.07]
[00:44.02]
[00:48.82]
[00:53.54]
[00:59.16]
[01:00.97]
[01:03.69]
[01:07.68]
[01:10.02]
[01:12.22]
[01:20.02]
[01:42.58]
[01:44.98]
[01:47.40]
[01:49.70]
[01:52.36]
[01:54.63]
[01:56.86]
[01:59.22]
[02:01.85]
[02:03.65]
[02:06.28]
[02:08.37]
[02:10.96]
[02:15.97]
[02:20.56]
[02:25.12]
[02:31.76]
[03:19.01]
[03:21.45]
[03:23.84]
[03:26.08]
[03:28.55]
[03:30.99]
[03:33.32]
[03:35.38]
[03:38.63]
[03:40.28]
[03:42.85]
[03:45.03]
[03:47.47]
[03:52.27]
[03:56.85]
[04:01.86]
[04:16.46]
[04:21.05]
[04:26.16]
[04:28.62]
[04:31.39]
[04:35.23]
[04:37.55]
[04:39.74]
[04:44.98]
[04:49.73]
[04:55.02]
[00:39.07]
[00:44.02]
[00:48.82]
[00:53.54]
[00:59.16]
[01:00.97]
[01:03.69]
[01:07.68]
[01:10.02]
[01:12.22]
[01:20.02]
[01:42.58]
[01:44.98]
[01:47.40]
[01:49.70]
[01:52.36]
[01:54.63]
[01:56.86]
[01:59.22]
[02:01.85]
[02:03.65]
[02:06.28]
[02:08.37]
[02:10.96]
[02:15.97]
[02:20.56]
[02:25.12]
[02:31.76]
[03:19.01]
[03:21.45]
[03:23.84]
[03:26.08]
[03:28.55]
[03:30.99]
[03:33.32]
[03:35.38]
[03:38.63]
[03:40.28]
[03:42.85]
[03:45.03]
[03:47.47]
[03:52.27]
[03:56.85]
[04:01.86]
[04:16.46]
[04:21.05]
[04:26.16]
[04:28.62]
[04:31.39]
[04:35.23]
[04:37.55]
[04:39.74]
[04:44.98]
[04:49.73]
[04:55.02]
Muthae Muthamma Lyrics
YouTube Results (More on YouTube)