[00:39.07] முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா [00:44.02] காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா [00:48.82] முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா [00:53.54] காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா [00:59.16] கடலுக்கு காதல் வந்தாள் [01:00.97] கரையேறி வந்தால் போதும் [01:03.69] கவிதைக்கு காதல் வந்தால் தாங்காதம்மா [01:07.68] உல்லாசம் உல்லாசம் [01:10.02] உலகெங்கும் உல்லாசம் [01:12.22] சந்தோஷம் சந்தோஷம் எங்கெங்கும் சந்தோஷம் [01:20.02] [01:42.58] காதல் பயணம் தொடரட்டும் [01:44.98] சூரியனில் பூ மலரட்டும் [01:47.40] காதல் வெள்ளம் பொங்கட்டும் [01:49.70] பூமி முழுதும் பாயட்டும் [01:52.36] பூவில் சிறகு முளைக்கட்டும் [01:54.63] காதல் சொல்லி பறக்கட்டும் [01:56.86] வானம் உடைந்து போகட்டும் [01:59.22] சொர்க்க வாசல் தெரியட்டும் [02:01.85] பூங்காற்று காதல் கொண்டால் [02:03.65] பூலோகம் கொண்டாடும் [02:06.28] பூஜைக்கு வாழும் பூக்கள் [02:08.37] சொல்லாமல் திண்டாடும் [02:10.96] உன் சுவாச காற்றோடு தான் வாழ்வேன் அன்பே [02:15.97] முத்து முத்து முத்து முத்து முத்து முத்து [02:20.56] முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா [02:25.12] காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா [02:31.76] [03:19.01] வானம் முழுதும் பௌர்ணமி [03:21.45] உண் அழகில் தான் வந்ததோ [03:23.84] தேசம் முழுதும் மின்மினி [03:26.08] உன் வரவை தன தேடுதோ [03:28.55] மன்மதனின் பேர் சொன்னதால் [03:30.99] மழை துளிகள் சூடானதோ [03:33.32] இளமை கதவும் திறந்ததால் [03:35.38] இதழ்கள் தினம் போராடுதோ [03:38.63] நிஜமாக வாழும் காதல் [03:40.28] நிழலாகி போகாது [03:42.85] நிறமின்றி வாழும் காதல் [03:45.03] எந்நாளும் மாறாது [03:47.47] காதல் மெழுகாய் உருகுறேன் வா வா அன்பே [03:52.27] முத்து முத்து முத்து முத்து முத்து முத்து [03:56.85] முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா [04:01.86] காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா [04:16.46] முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா [04:21.05] காதல் மஞ்சத்தில் கணக்குகள் வரலாமா [04:26.16] கடலுக்கு காதல் வந்தாள் [04:28.62] கரையேறி வந்தால் போதும் [04:31.39] கவிதைக்கு காதல் வந்தால் தாங்காதம்மா [04:35.23] உல்லாசம் உல்லாசம் [04:37.55] உலகெங்கும் உல்லாசம் [04:39.74] சந்தோஷம் சந்தோஷம் எங்கெங்கும் சந்தோஷம் [04:44.98] உல்லாசம் உல்லாசம் உலகெங்கும் உல்லாசம் [04:49.73] சந்தோஷம் சந்தோஷம் எங்கெங்கும் சந்தோஷம் [04:55.02]