Kolame

Kolame Lyrics

Song Kolame
Artist Santhosh Narayanan
Artist Susha
Album Penguin (Original Motion Picture Soundtrack)
Download Image LRC TXT
[00:22.72] கோலமே என் கோலமே
[00:28.35] புழுதியில் பூவின் வண்ணம் செய்தோமே
[00:33.38] போதுமே நீ எப்போதுமே
[00:38.63] நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே
[00:44.50] இது நிஜமா... புது நிறமா...
[00:49.85] கிறுக்களுக்குள் நின்ற ஓவியமா
[00:55.06] மழை விழும் பாதை என்று
[00:57.81] மழலையின் பார்வை ஒன்று
[01:00.58] மனதினை தேனாக்குமா...
[01:04.47] ஹா... ஆ... ஆ... ஹா... ஆ... ஆ... ஆ...
[01:09.60] ஹா... ஆ... ஆ... ஹா... ஆ... ஆ... ஆ...
[01:16.01] போதுமே நீ எப்போதுமே
[01:21.00] நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே
[01:26.95]
[01:58.73] குலாவும் ஏழிசையும்
[02:00.10] கோடி பூ திசையும்
[02:01.37] ஆடி நீ அசைய காண்கிறேன்
[02:03.92] பால் நிலா பிசையும்
[02:05.34] பார்வையின் வசியம்
[02:06.75] பாறையும் கசியும் என்கிறேன்
[02:09.31] தடாகமோ கலாபமோ
[02:11.92] உன் கை பட உருவாகுமோ
[02:14.95] மாட மாளிகையும்
[02:16.10] ஜாடையால் பொழியும்
[02:17.45] உன்னை போல் சுவையும் ஆகுமோ
[02:20.02] பிறை... நான்தான்
[02:30.48] நிறை... நீதான்
[02:40.31] ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ
[02:45.54] ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ
[02:51.19]
[03:16.13] எனை தொடும் அதீதமே
[03:21.24] ஒரே முறை அழை
[03:26.62] இதம் தரும் உன் நூறு தூரிகை
[03:32.05] பாடாமல் போவதே பிழை
[03:37.49] அலை... நான்தான்
[03:48.01] அணை... நான்தான்
[03:57.79] ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ
[04:02.89] ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ
[04:09.75] தான னனா... தான னனா... ஆ...
[04:17.15] நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே
[04:46.09]
[00:22.72]
[00:28.35]
[00:33.38]
[00:38.63]
[00:44.50] . . . . . .
[00:49.85]
[00:55.06]
[00:57.81]
[01:00.58] . . .
[01:04.47] . . . . . . . . . . . . . . . . . . . . .
[01:09.60] . . . . . . . . . . . . . . . . . . . . .
[01:16.01]
[01:21.00]
[01:26.95]
[01:58.73]
[02:00.10]
[02:01.37]
[02:03.92]
[02:05.34]
[02:06.75]
[02:09.31]
[02:11.92]
[02:14.95]
[02:16.10]
[02:17.45]
[02:20.02] . . .
[02:30.48] . . .
[02:40.31]
[02:45.54]
[02:51.19]
[03:16.13]
[03:21.24]
[03:26.62]
[03:32.05]
[03:37.49] . . .
[03:48.01] . . .
[03:57.79]
[04:02.89]
[04:09.75] . . . . . . . . .
[04:17.15]
[04:46.09]
[00:22.72]
[00:28.35]
[00:33.38]
[00:38.63]
[00:44.50] . . . . . .
[00:49.85]
[00:55.06]
[00:57.81]
[01:00.58] . . .
[01:04.47] . . . . . . . . . . . . . . . . . . . . .
[01:09.60] . . . . . . . . . . . . . . . . . . . . .
[01:16.01]
[01:21.00]
[01:26.95]
[01:58.73]
[02:00.10]
[02:01.37]
[02:03.92]
[02:05.34]
[02:06.75]
[02:09.31]
[02:11.92]
[02:14.95]
[02:16.10]
[02:17.45]
[02:20.02] . . .
[02:30.48] . . .
[02:40.31]
[02:45.54]
[02:51.19]
[03:16.13]
[03:21.24]
[03:26.62]
[03:32.05]
[03:37.49] . . .
[03:48.01] . . .
[03:57.79]
[04:02.89]
[04:09.75] . . . . . . . . .
[04:17.15]
[04:46.09]
Kolame Lyrics
YouTube Results (More on YouTube)