[00:22.72] கோலமே என் கோலமே [00:28.35] புழுதியில் பூவின் வண்ணம் செய்தோமே [00:33.38] போதுமே நீ எப்போதுமே [00:38.63] நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே [00:44.50] இது நிஜமா... புது நிறமா... [00:49.85] கிறுக்களுக்குள் நின்ற ஓவியமா [00:55.06] மழை விழும் பாதை என்று [00:57.81] மழலையின் பார்வை ஒன்று [01:00.58] மனதினை தேனாக்குமா... [01:04.47] ஹா... ஆ... ஆ... ஹா... ஆ... ஆ... ஆ... [01:09.60] ஹா... ஆ... ஆ... ஹா... ஆ... ஆ... ஆ... [01:16.01] போதுமே நீ எப்போதுமே [01:21.00] நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே [01:26.95] [01:58.73] குலாவும் ஏழிசையும் [02:00.10] கோடி பூ திசையும் [02:01.37] ஆடி நீ அசைய காண்கிறேன் [02:03.92] பால் நிலா பிசையும் [02:05.34] பார்வையின் வசியம் [02:06.75] பாறையும் கசியும் என்கிறேன் [02:09.31] தடாகமோ கலாபமோ [02:11.92] உன் கை பட உருவாகுமோ [02:14.95] மாட மாளிகையும் [02:16.10] ஜாடையால் பொழியும் [02:17.45] உன்னை போல் சுவையும் ஆகுமோ [02:20.02] பிறை... நான்தான் [02:30.48] நிறை... நீதான் [02:40.31] ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ [02:45.54] ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ [02:51.19] [03:16.13] எனை தொடும் அதீதமே [03:21.24] ஒரே முறை அழை [03:26.62] இதம் தரும் உன் நூறு தூரிகை [03:32.05] பாடாமல் போவதே பிழை [03:37.49] அலை... நான்தான் [03:48.01] அணை... நான்தான் [03:57.79] ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ [04:02.89] ஹு ஊ ஊ ஹு ஊ ஊஊஊ [04:09.75] தான னனா... தான னனா... ஆ... [04:17.15] நீ வந்தாலே மீண்டும் கையில் எல்லாமே [04:46.09]