| [00:05.68] |
ஆ-ஆ-அ-அ |
| [00:09.80] |
அ-ஆ-அ |
| [00:13.25] |
அ-ஆ-அ-ஆ-நா-ஆ-அ |
| [00:21.25] |
அ-அ-ஆ-ஆ-ஆ-ஆ-அ-அ-ஆ |
| [00:26.35] |
கருநீலக் கூந்தல் |
| [00:28.05] |
நட்சத்திர இமைகள் |
| [00:29.68] |
மின்மினுங்கும் தமிழச்சியே |
| [00:32.72] |
மஞ்சள் நிறச் சேலை |
| [00:34.42] |
செந்தமிழின் கோர்வை |
| [00:36.13] |
கவிபாடும் மாயவளே |
| [00:39.08] |
அடத் தங்கத்தாலே செதுக்கிய தேரோ? |
| [00:41.23] |
நிலாவின் வர்ணம் என்ன? |
| [00:42.60] |
கேள்விக்குறி தானோ |
| [00:44.02] |
யானோ hey |
| [00:44.83] |
லக்ஷ்மி, சரஸ்வதி, மீனாட்சி அம்மன் கடாட்சம் |
| [00:47.98] |
கலாச்சாரம் கலந்த கவி உலக மாயாவி |
| [00:51.27] |
பார்வையிலே மாயை |
| [00:52.45] |
கவி உலக மாயாவி |
| [00:54.39] |
பேசும் போது மாயை |
| [00:55.83] |
கவி உலக மாயாவி |
| [00:57.47] |
உன் நடையிலே மாயை |
| [00:59.06] |
கவி உலக மாயாவி |
| [01:00.75] |
மாயாவி |
| [01:02.03] |
உன் நடை, இடை, உடை yay |
| [01:03.95] |
மல்லிகை மொட்டு |
| [01:05.04] |
தள்ளாடும் குங்குமப் பொட்டு |
| [01:06.40] |
உன் புன்னகை புதுவித மெட்டு |
| [01:08.06] |
உன் மேனி காஞ்சிபுரம் பட்டு |
| [01:10.57] |
வாடி என் வீட்டுச் செல்வி |
| [01:12.11] |
தமிழ் பேசும் கலியுக ராணி |
| [01:13.58] |
நீ தான் நான் தேடும் புள்ளி மானடி |
| [01:15.85] |
வாடி முன்னாடி |
| [01:17.01] |
வாடி வாடி |
| [01:18.23] |
செந்தமிழ் நாட்டு மாயி |
| [01:20.01] |
மூக்குத்தி குத்திய அழகைக் கண்டு |
| [01:21.57] |
மயங்கிப் போனேன் நான்-டி |
| [01:22.99] |
மந்திரம் போதிக்கும் இதழ்கள் |
| [01:24.69] |
தாமரை மொட்டுப் போல |
| [01:26.19] |
கூந்தலைக் கோதி தள்ளும் |
| [01:27.62] |
விரல்கள் நவீன இசைப் போல |
| [01:29.53] |
மாயவளே |
| [01:32.78] |
மாயவனே |
| [01:35.95] |
பார்வையாலே மயக்கின்றாள் |
| [01:42.34] |
மாயவளே |
| [01:45.50] |
மாயவனே |
| [01:48.79] |
பார்வையாலே மயக்கின்றாள் |
| [01:55.02] |
பார்வையிலே மாயை |
| [01:56.98] |
பேசும்போது மாயை |
| [01:58.35] |
சிந்தனையில் மாயை |
| [01:59.92] |
சுவாசிப்பது மாயை |
| [02:01.71] |
மாயாவி |
| [02:04.32] |
தமிழ் மாயாவி |
| [02:06.29] |
அ-அ-ஆ |
| [02:07.97] |
பார்வையிலே மாயை |
| [02:09.65] |
பேசும்போது மாயை |
| [02:11.34] |
சிந்தனையில் மாயை |
| [02:12.61] |
சுவாசிப்பது மாயை |
| [02:14.35] |
மாயாவி |
| [02:16.10] |
தமிழ் மாயாவி |
| [02:18.99] |
அ-ஆ-ஆ |
| [02:21.06] |
பெண்ணே உன் அழகைக் கண்டு |
| [02:22.18] |
தினம் அலைபாயும் மனம் தடுமாற்றம் |
| [02:23.85] |
இன்று நீ பேசும் வார்த்தைகள் அழகு |
| [02:25.69] |
உறக்கம் இல்லாமல் தவித்தேனே |
| [02:27.02] |
பிறகு சிக்கித் தவித்தேன் |
| [02:28.55] |
ஏன்? ஏன்? ஏனடி? |
| [02:30.06] |
மாயாவி |
| [02:31.31] |
மாயா மாயா மாயா மாயா மாயாவி |
| [02:33.95] |
உன் நடை, இடை, உடை மறந்தேன் |
| [02:35.35] |
நேற்று இன்று காலை மாலை |
| [02:36.63] |
தாமரைப் போல சிவந்த கன்னம் |
| [02:38.38] |
மல்லிகைப் போல மலர்ந்த முகம் |
| [02:40.24] |
இமைகள் சிமிட்டும் நேரம் |
| [02:41.70] |
பல கண்களின் தடுமாற்றம், தடுமாற்றம் |
| [02:43.92] |
சிற்பம் போல வடிவம் |
| [02:45.34] |
உனது உருவம் (உருவம்) |
| [02:46.48] |
மாயவளே |
| [02:49.45] |
மாயவனே |
| [02:52.83] |
பார்வையாலே மயக்கின்றாள் |
| [02:59.03] |
கண்ணாடிக் கூட வெக்கப்படும் |
| [03:01.08] |
உந்தன் அழகைக் கண்டு |
| [03:02.65] |
ஆண்டவன் கொடுத்த வரம் |
| [03:04.05] |
தாய் பாக்கியம் தன்மைக் கண்டு |
| [03:05.77] |
பெண்ணே நீ செய்யும் மாயம் |
| [03:07.12] |
என் மனதைத் தழுவிச் செல்ல |
| [03:08.81] |
உன் கண்கள் ஆயிரம் கதைகள் |
| [03:10.31] |
சொல்லி ஓடிப் போக |
| [03:12.14] |
மாயவளே |
| [03:15.16] |
மாயவனே |
| [03:18.22] |
பார்வையாலே மயக்கின்றாள் |
| [03:24.72] |
மாயவளே |
| [03:27.93] |
மாயவனே |
| [03:31.21] |
பார்வையாலே மயக்கின்றாள் |
| [03:37.57] |
பார்வையிலே மாயை |
| [03:39.12] |
பேசும்போது மாயை |
| [03:40.83] |
சிந்தனையில் மாயை |
| [03:42.33] |
சுவாசிப்பது மாயை |
| [03:43.98] |
மாயாவி |
| [03:46.65] |
தமிழ் மாயாவி |
| [03:50.29] |
பார்வையிலே மாயை |
| [03:51.94] |
பேசும்போது மாயை |
| [03:53.69] |
சிந்தனையில் மாயை |
| [03:55.17] |
சுவாசிப்பது மாயை |
| [03:56.88] |
மாயாவி |
| [03:59.68] |
தமிழ் மாயாவி |
| [04:01.40] |
அ-ஆ-அ |
| [04:03.43] |
மாயி மாயி மாயி |
| [04:06.47] |
மாயி மாயி மாயி |
| [04:09.66] |
மாயி மாயி மாயி |
| [04:12.76] |
மாயி மாயி மாயி |
| [04:16.01] |
|