[00:05.68] ஆ-ஆ-அ-அ [00:09.80] அ-ஆ-அ [00:13.25] அ-ஆ-அ-ஆ-நா-ஆ-அ [00:21.25] அ-அ-ஆ-ஆ-ஆ-ஆ-அ-அ-ஆ [00:26.35] கருநீலக் கூந்தல் [00:28.05] நட்சத்திர இமைகள் [00:29.68] மின்மினுங்கும் தமிழச்சியே [00:32.72] மஞ்சள் நிறச் சேலை [00:34.42] செந்தமிழின் கோர்வை [00:36.13] கவிபாடும் மாயவளே [00:39.08] அடத் தங்கத்தாலே செதுக்கிய தேரோ? [00:41.23] நிலாவின் வர்ணம் என்ன? [00:42.60] கேள்விக்குறி தானோ [00:44.02] யானோ hey [00:44.83] லக்ஷ்மி, சரஸ்வதி, மீனாட்சி அம்மன் கடாட்சம் [00:47.98] கலாச்சாரம் கலந்த கவி உலக மாயாவி [00:51.27] பார்வையிலே மாயை [00:52.45] கவி உலக மாயாவி [00:54.39] பேசும் போது மாயை [00:55.83] கவி உலக மாயாவி [00:57.47] உன் நடையிலே மாயை [00:59.06] கவி உலக மாயாவி [01:00.75] மாயாவி [01:02.03] உன் நடை, இடை, உடை yay [01:03.95] மல்லிகை மொட்டு [01:05.04] தள்ளாடும் குங்குமப் பொட்டு [01:06.40] உன் புன்னகை புதுவித மெட்டு [01:08.06] உன் மேனி காஞ்சிபுரம் பட்டு [01:10.57] வாடி என் வீட்டுச் செல்வி [01:12.11] தமிழ் பேசும் கலியுக ராணி [01:13.58] நீ தான் நான் தேடும் புள்ளி மானடி [01:15.85] வாடி முன்னாடி [01:17.01] வாடி வாடி [01:18.23] செந்தமிழ் நாட்டு மாயி [01:20.01] மூக்குத்தி குத்திய அழகைக் கண்டு [01:21.57] மயங்கிப் போனேன் நான்-டி [01:22.99] மந்திரம் போதிக்கும் இதழ்கள் [01:24.69] தாமரை மொட்டுப் போல [01:26.19] கூந்தலைக் கோதி தள்ளும் [01:27.62] விரல்கள் நவீன இசைப் போல [01:29.53] மாயவளே [01:32.78] மாயவனே [01:35.95] பார்வையாலே மயக்கின்றாள் [01:42.34] மாயவளே [01:45.50] மாயவனே [01:48.79] பார்வையாலே மயக்கின்றாள் [01:55.02] பார்வையிலே மாயை [01:56.98] பேசும்போது மாயை [01:58.35] சிந்தனையில் மாயை [01:59.92] சுவாசிப்பது மாயை [02:01.71] மாயாவி [02:04.32] தமிழ் மாயாவி [02:06.29] அ-அ-ஆ [02:07.97] பார்வையிலே மாயை [02:09.65] பேசும்போது மாயை [02:11.34] சிந்தனையில் மாயை [02:12.61] சுவாசிப்பது மாயை [02:14.35] மாயாவி [02:16.10] தமிழ் மாயாவி [02:18.99] அ-ஆ-ஆ [02:21.06] பெண்ணே உன் அழகைக் கண்டு [02:22.18] தினம் அலைபாயும் மனம் தடுமாற்றம் [02:23.85] இன்று நீ பேசும் வார்த்தைகள் அழகு [02:25.69] உறக்கம் இல்லாமல் தவித்தேனே [02:27.02] பிறகு சிக்கித் தவித்தேன் [02:28.55] ஏன்? ஏன்? ஏனடி? [02:30.06] மாயாவி [02:31.31] மாயா மாயா மாயா மாயா மாயாவி [02:33.95] உன் நடை, இடை, உடை மறந்தேன் [02:35.35] நேற்று இன்று காலை மாலை [02:36.63] தாமரைப் போல சிவந்த கன்னம் [02:38.38] மல்லிகைப் போல மலர்ந்த முகம் [02:40.24] இமைகள் சிமிட்டும் நேரம் [02:41.70] பல கண்களின் தடுமாற்றம், தடுமாற்றம் [02:43.92] சிற்பம் போல வடிவம் [02:45.34] உனது உருவம் (உருவம்) [02:46.48] மாயவளே [02:49.45] மாயவனே [02:52.83] பார்வையாலே மயக்கின்றாள் [02:59.03] கண்ணாடிக் கூட வெக்கப்படும் [03:01.08] உந்தன் அழகைக் கண்டு [03:02.65] ஆண்டவன் கொடுத்த வரம் [03:04.05] தாய் பாக்கியம் தன்மைக் கண்டு [03:05.77] பெண்ணே நீ செய்யும் மாயம் [03:07.12] என் மனதைத் தழுவிச் செல்ல [03:08.81] உன் கண்கள் ஆயிரம் கதைகள் [03:10.31] சொல்லி ஓடிப் போக [03:12.14] மாயவளே [03:15.16] மாயவனே [03:18.22] பார்வையாலே மயக்கின்றாள் [03:24.72] மாயவளே [03:27.93] மாயவனே [03:31.21] பார்வையாலே மயக்கின்றாள் [03:37.57] பார்வையிலே மாயை [03:39.12] பேசும்போது மாயை [03:40.83] சிந்தனையில் மாயை [03:42.33] சுவாசிப்பது மாயை [03:43.98] மாயாவி [03:46.65] தமிழ் மாயாவி [03:50.29] பார்வையிலே மாயை [03:51.94] பேசும்போது மாயை [03:53.69] சிந்தனையில் மாயை [03:55.17] சுவாசிப்பது மாயை [03:56.88] மாயாவி [03:59.68] தமிழ் மாயாவி [04:01.40] அ-ஆ-அ [04:03.43] மாயி மாயி மாயி [04:06.47] மாயி மாயி மாயி [04:09.66] மாயி மாயி மாயி [04:12.76] மாயி மாயி மாயி [04:16.01]