| [00:00.98] |
தருதல கதிர் நான் |
| [00:03.04] |
கேட்குமா கேட்குமா |
| [00:06.03] |
|
| [00:08.38] |
தருதல கதிர் நான் |
| [00:10.55] |
கேட்குமா கேட்குமா |
| [00:13.42] |
|
| [00:16.05] |
இருட்டு அறையுல |
| [00:17.70] |
அட உண்மை மறவில |
| [00:20.20] |
நான் சிறக விரிக்கதான் |
| [00:22.45] |
கொஞ்சம் ஆச வளர்த்துட்டேன் |
| [00:25.45] |
வெளிச்சம் தெரிஞ்சது |
| [00:27.51] |
மேல வானம் விடிஞ்சது |
| [00:30.24] |
ஆனா பறக்க முடியல |
| [00:32.57] |
அடி நகர முடியல |
| [00:36.05] |
பச்ச மண்ணு புள்ள ரெண்டு |
| [00:38.66] |
மூச்சு நின்னு போயாச்சு இங்க |
| [00:40.91] |
தங்குறதும் தூங்குறதும் |
| [00:43.57] |
ரெண்டும் ஒன்னு ஆயாச்சு |
| [00:46.10] |
கண்ணு ரெண்டும் கலங்குதா |
| [00:48.69] |
நீயே தொடச்சுக்கோ இங்கே |
| [00:51.27] |
அப்பன் ஆத்தா யாரும் இல்லே |
| [00:53.58] |
தனியா தவிச்சுக்கோ |
| [00:56.38] |
போனா போகட்டும் |
| [00:58.62] |
பிச்சை உசுருதானே |
| [01:01.42] |
திருந்த முடியாத |
| [01:03.47] |
தருதலதான் நாமே |
| [01:06.37] |
போனா போகட்டும் |
| [01:08.25] |
பிச்சை உசுருதானே |
| [01:11.36] |
திருந்த ஆசை உள்ள |
| [01:13.61] |
தருதலதான் நாமே |
| [01:16.56] |
தருதல கதிர் நான் |
| [01:18.69] |
கேட்குமா கேட்குமா |
| [01:22.57] |
|
| [01:27.07] |
தருதல கதிர் நான் |
| [01:28.96] |
கேட்குமா கேட்குமா |
| [01:30.55] |
|