[00:00.98] தருதல கதிர் நான் [00:03.04] கேட்குமா கேட்குமா [00:06.03] [00:08.38] தருதல கதிர் நான் [00:10.55] கேட்குமா கேட்குமா [00:13.42] [00:16.05] இருட்டு அறையுல [00:17.70] அட உண்மை மறவில [00:20.20] நான் சிறக விரிக்கதான் [00:22.45] கொஞ்சம் ஆச வளர்த்துட்டேன் [00:25.45] வெளிச்சம் தெரிஞ்சது [00:27.51] மேல வானம் விடிஞ்சது [00:30.24] ஆனா பறக்க முடியல [00:32.57] அடி நகர முடியல [00:36.05] பச்ச மண்ணு புள்ள ரெண்டு [00:38.66] மூச்சு நின்னு போயாச்சு இங்க [00:40.91] தங்குறதும் தூங்குறதும் [00:43.57] ரெண்டும் ஒன்னு ஆயாச்சு [00:46.10] கண்ணு ரெண்டும் கலங்குதா [00:48.69] நீயே தொடச்சுக்கோ இங்கே [00:51.27] அப்பன் ஆத்தா யாரும் இல்லே [00:53.58] தனியா தவிச்சுக்கோ [00:56.38] போனா போகட்டும் [00:58.62] பிச்சை உசுருதானே [01:01.42] திருந்த முடியாத [01:03.47] தருதலதான் நாமே [01:06.37] போனா போகட்டும் [01:08.25] பிச்சை உசுருதானே [01:11.36] திருந்த ஆசை உள்ள [01:13.61] தருதலதான் நாமே [01:16.56] தருதல கதிர் நான் [01:18.69] கேட்குமா கேட்குமா [01:22.57] [01:27.07] தருதல கதிர் நான் [01:28.96] கேட்குமா கேட்குமா [01:30.55]