| [00:00.32] |
அத்திந்தோம்... திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம் |
| [00:07.87] |
தகதிம்தோம் ...திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம் |
| [00:11.82] |
|
| [00:22.98] |
அத்திந்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம் |
| [00:27.10] |
தகதிம்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம் |
| [00:30.94] |
ஆடாத ஜவ்வாது மல ஆடிடும் பொம்மி |
| [00:34.90] |
ஆண்டவன தாலாட்டும் இசை கேளடி பொம்மி |
| [00:38.47] |
என் பாட்டு வந்தால் என் மனம் துள்ளிடும் பொம்மி |
| [00:42.46] |
அவன் பாட்டு இல்லாத இடம் எங்கடி பொம்மி |
| [00:46.17] |
முக்கண்ணு முத்தாக தந்த பாட்டு படிச்சேன் |
| [00:50.07] |
பாட்டிலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன் |
| [00:53.83] |
அத்திந்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம் |
| [00:57.60] |
தகதிம்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம் |
| [01:00.23] |
திந்ததிருந்தோம்... திந்ததிருந்தோம்... |
| [01:11.80] |
ஹே பொம்மி,ஹே பொம்மி |
| [01:15.09] |
|
| [01:21.83] |
ஹே பொம்மி,ஹே பொம்மி |
| [01:24.60] |
|
| [01:39.73] |
வட்ட வட்ட மொட்டுகள தட்ட தட்ட வந்ததம்மா நதி காத்து... ஒ... நதி காத்து |
| [01:49.64] |
மொட்டு மொட்டு மெல்ல மெல்ல மெட்டு மெட்டு கட்டுதம்மா சுதி பார்த்து சுதி பார்த்து |
| [02:00.04] |
ஆட வைக்கணும் பாட்டு சும்மா அசைய வைக்கணும் பாட்டு |
| [02:10.31] |
கேட்க வைக்கணும் பாட்டு நல்ல கிரங்க வைக்கணும் பாட்டு |
| [02:15.17] |
இந்த பாட்டு சத்தம் கேட்டு சுத்தும் பூமி எப்போதும்... |
| [02:20.99] |
அத்திந்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம் |
| [02:26.06] |
தகதிம்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம் |
| [02:29.98] |
|
| [03:01.19] |
சின்ன சின்ன தொட்டில் கட்டி அம்மா சொல்லும் ஆரிரரோ இசை தானே |
| [03:08.17] |
ஒ... இசை தானே |
| [03:11.55] |
ஆணும் பெண்ணும் கட்டில் கட்டி ஆசை மெட்டு கட்டுரதும் இசை தானே |
| [03:18.49] |
ஒ... இசை தானே |
| [03:21.44] |
ஹே... ஆறு மனமே ஆறு... இங்கு அனைத்தும் அறிந்தது யாரு |
| [03:32.02] |
அறிவை திறந்து பாரு அதில் இல்லாதத சேறு |
| [03:36.72] |
அட எல்லாம் தெரிஞ்ச எல்லாம் அறிஞ்ச ஆளே இல்லையம்மா |
| [03:45.28] |
அத்திந்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம் |
| [03:48.87] |
தகதிம்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம் |
| [03:52.94] |
ஆடாத ஜவ்வாது மல ஆடிடும் பொம்மி |
| [03:56.56] |
ஆண்டவன தாலாட்டும் இசை கேளடி பொம்மி |
| [04:00.15] |
என் பாட்டு வந்தால் என் மனம் துள்ளிடும் பொம்மி |
| [04:04.14] |
அவன் பாட்டு இல்லாத இடம் எங்கடி பொம்மி |
| [04:07.90] |
முக்கண்ணு முத்தாக தந்த பாட்டு படிச்சேன் |
| [04:11.86] |
பாட்டிலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன் |
| [04:15.61] |
அத்திந்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம் |
| [04:19.47] |
தகதிம்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம் |
| [04:23.74] |
|