[00:00.32] அத்திந்தோம்... திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம் [00:07.87] தகதிம்தோம் ...திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம் [00:11.82] [00:22.98] அத்திந்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம் [00:27.10] தகதிம்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம் [00:30.94] ஆடாத ஜவ்வாது மல ஆடிடும் பொம்மி [00:34.90] ஆண்டவன தாலாட்டும் இசை கேளடி பொம்மி [00:38.47] என் பாட்டு வந்தால் என் மனம் துள்ளிடும் பொம்மி [00:42.46] அவன் பாட்டு இல்லாத இடம் எங்கடி பொம்மி [00:46.17] முக்கண்ணு முத்தாக தந்த பாட்டு படிச்சேன் [00:50.07] பாட்டிலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன் [00:53.83] அத்திந்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம் [00:57.60] தகதிம்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம் [01:00.23] திந்ததிருந்தோம்... திந்ததிருந்தோம்... [01:11.80] ஹே பொம்மி,ஹே பொம்மி [01:15.09] [01:21.83] ஹே பொம்மி,ஹே பொம்மி [01:24.60] [01:39.73] வட்ட வட்ட மொட்டுகள தட்ட தட்ட வந்ததம்மா நதி காத்து... ஒ... நதி காத்து [01:49.64] மொட்டு மொட்டு மெல்ல மெல்ல மெட்டு மெட்டு கட்டுதம்மா சுதி பார்த்து சுதி பார்த்து [02:00.04] ஆட வைக்கணும் பாட்டு சும்மா அசைய வைக்கணும் பாட்டு [02:10.31] கேட்க வைக்கணும் பாட்டு நல்ல கிரங்க வைக்கணும் பாட்டு [02:15.17] இந்த பாட்டு சத்தம் கேட்டு சுத்தும் பூமி எப்போதும்... [02:20.99] அத்திந்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம் [02:26.06] தகதிம்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம் [02:29.98] [03:01.19] சின்ன சின்ன தொட்டில் கட்டி அம்மா சொல்லும் ஆரிரரோ இசை தானே [03:08.17] ஒ... இசை தானே [03:11.55] ஆணும் பெண்ணும் கட்டில் கட்டி ஆசை மெட்டு கட்டுரதும் இசை தானே [03:18.49] ஒ... இசை தானே [03:21.44] ஹே... ஆறு மனமே ஆறு... இங்கு அனைத்தும் அறிந்தது யாரு [03:32.02] அறிவை திறந்து பாரு அதில் இல்லாதத சேறு [03:36.72] அட எல்லாம் தெரிஞ்ச எல்லாம் அறிஞ்ச ஆளே இல்லையம்மா [03:45.28] அத்திந்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம் [03:48.87] தகதிம்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம் [03:52.94] ஆடாத ஜவ்வாது மல ஆடிடும் பொம்மி [03:56.56] ஆண்டவன தாலாட்டும் இசை கேளடி பொம்மி [04:00.15] என் பாட்டு வந்தால் என் மனம் துள்ளிடும் பொம்மி [04:04.14] அவன் பாட்டு இல்லாத இடம் எங்கடி பொம்மி [04:07.90] முக்கண்ணு முத்தாக தந்த பாட்டு படிச்சேன் [04:11.86] பாட்டிலே பலகோடி நெஞ்சை நானும் புடிச்சேன் [04:15.61] அத்திந்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம் [04:19.47] தகதிம்தோம் திந்தியும் தொந்தன திந்ததிருந்தோம் [04:23.74]