| [00:28.76] |
தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் |
| [00:33.36] |
தங்கமே ஞான தங்கமே |
| [00:42.92] |
தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் |
| [00:47.45] |
தங்கமே ஞான தங்கமே |
| [00:51.85] |
உன் பூமடி எனக்கு கிடைக்கவுமில்லை |
| [00:57.13] |
போகும் வழிக்கு உன் நினைவே துணை |
| [01:02.08] |
ஆராரோ பாடு கண்மணியே |
| [01:06.55] |
ஆராரோ பாடு கண்மணியே |
| [01:11.29] |
ஆராரோ பாடு கண்மணியே |
| [01:15.93] |
கண்மணியே என் பொன்மணியே |
| [01:21.05] |
தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் |
| [01:25.59] |
தங்கமே ஞான தங்கமே |
| [01:30.16] |
|
| [01:59.16] |
சோகம் தாங்கி |
| [02:01.44] |
பாரம் இறக்க யாரும் இல்லையே |
| [02:08.23] |
தாகம் தீர்க்க |
| [02:10.79] |
சுணையாய் இங்கு கருணை இல்லையே |
| [02:17.85] |
கோபம் வாழ்வில் நிழலாய் |
| [02:22.56] |
ஓடி ஆடி அலைய |
| [02:27.18] |
பாசம் நெஞ்சில் கனலாய் |
| [02:31.93] |
ஓங்கி ஏங்கி எரிய |
| [02:36.72] |
காற்றே என் |
| [02:39.31] |
காற்றே உன் |
| [02:41.55] |
தாலாட்டில் இன்று தூங்கிடுவேன் |
| [02:46.36] |
தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் |
| [02:51.03] |
தங்கமே ஞான தங்கமே |
| [02:56.83] |
|
| [03:14.92] |
காயம் செய்த மனிதன் |
| [03:18.73] |
இன்று இருளில் கரைகிறேன் |
| [03:24.22] |
நியாயம் செய்த மனதை |
| [03:28.17] |
நினைத்து ஒளியில் நனைகிறேன் |
| [03:33.82] |
காலம் மீண்டும் மாற |
| [03:38.44] |
மாயம் கையில் இல்லை |
| [03:43.23] |
ஞாலம் மீண்டும் மாற |
| [03:48.19] |
பாரம் நெஞ்சில் இல்லை |
| [03:52.86] |
தாயே என் |
| [03:55.19] |
தாயே உன் |
| [03:57.54] |
சேய் இங்கு கருவில் கலந்திடுவேன் |
| [04:02.50] |
தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் |
| [04:07.07] |
தங்கமே ஞான தங்கமே |
| [04:11.69] |
உன் பூமடி எனக்கு கிடைக்கவுமில்லை |
| [04:16.48] |
போகும் வழிக்கு உன் நினைவே துணை |
| [04:21.21] |
ஆராரோ பாடு கண்மணியே |
| [04:25.83] |
ஆராரோ பாடு கண்மணியே |
| [04:30.68] |
ஆராரோ பாடு கண்மணியே |
| [04:35.37] |
கண்மணியே என் பொன்மணியே |
| [04:40.26] |
தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் |
| [04:44.92] |
தங்கமே ஞான தங்கமே |
| [04:49.64] |
தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் |
| [04:54.52] |
தங்கமே ஞான தங்கமே |
| [04:59.87] |
|