[00:28.76] தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் [00:33.36] தங்கமே ஞான தங்கமே [00:42.92] தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் [00:47.45] தங்கமே ஞான தங்கமே [00:51.85] உன் பூமடி எனக்கு கிடைக்கவுமில்லை [00:57.13] போகும் வழிக்கு உன் நினைவே துணை [01:02.08] ஆராரோ பாடு கண்மணியே [01:06.55] ஆராரோ பாடு கண்மணியே [01:11.29] ஆராரோ பாடு கண்மணியே [01:15.93] கண்மணியே என் பொன்மணியே [01:21.05] தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் [01:25.59] தங்கமே ஞான தங்கமே [01:30.16] [01:59.16] சோகம் தாங்கி [02:01.44] பாரம் இறக்க யாரும் இல்லையே [02:08.23] தாகம் தீர்க்க [02:10.79] சுணையாய் இங்கு கருணை இல்லையே [02:17.85] கோபம் வாழ்வில் நிழலாய் [02:22.56] ஓடி ஆடி அலைய [02:27.18] பாசம் நெஞ்சில் கனலாய் [02:31.93] ஓங்கி ஏங்கி எரிய [02:36.72] காற்றே என் [02:39.31] காற்றே உன் [02:41.55] தாலாட்டில் இன்று தூங்கிடுவேன் [02:46.36] தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் [02:51.03] தங்கமே ஞான தங்கமே [02:56.83] [03:14.92] காயம் செய்த மனிதன் [03:18.73] இன்று இருளில் கரைகிறேன் [03:24.22] நியாயம் செய்த மனதை [03:28.17] நினைத்து ஒளியில் நனைகிறேன் [03:33.82] காலம் மீண்டும் மாற [03:38.44] மாயம் கையில் இல்லை [03:43.23] ஞாலம் மீண்டும் மாற [03:48.19] பாரம் நெஞ்சில் இல்லை [03:52.86] தாயே என் [03:55.19] தாயே உன் [03:57.54] சேய் இங்கு கருவில் கலந்திடுவேன் [04:02.50] தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் [04:07.07] தங்கமே ஞான தங்கமே [04:11.69] உன் பூமடி எனக்கு கிடைக்கவுமில்லை [04:16.48] போகும் வழிக்கு உன் நினைவே துணை [04:21.21] ஆராரோ பாடு கண்மணியே [04:25.83] ஆராரோ பாடு கண்மணியே [04:30.68] ஆராரோ பாடு கண்மணியே [04:35.37] கண்மணியே என் பொன்மணியே [04:40.26] தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் [04:44.92] தங்கமே ஞான தங்கமே [04:49.64] தாய்மடியில் நான் தலையை சாய்க்கிறேன் [04:54.52] தங்கமே ஞான தங்கமே [04:59.87]