Yaar Intha

Yaar Intha Lyrics

Song Yaar Intha
Artist Haricharan
Album Boss n' Baskaran (Original Motion Picture Soundtrack)
Download Image LRC TXT
[00:27.84] யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
[00:31.95] இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
[00:35.87] என்னை பார்க்கிறாள் எதோ கேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஒ...
[00:44.87] கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்கிறாள்
[00:49.04] நெஞ்சைக் கிழிக்கிறாள் ஒ...
[00:53.97] கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்
[00:58.07] தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள்
[01:01.98] என்னை ஏதோ செய்தாள்...
[01:06.54] யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
[01:11.03] இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே ஒ...
[01:16.42]
[01:50.78] என் வீட்டு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள்
[01:54.86] எப்போதும் வேண்டும் என்று கேட்பேன்
[01:59.32] அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில்
[02:03.77] அதிகாலை சூரியனை பார்ப்பேன்
[02:07.92] கண்ணாடி வளையலைப் போல கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன்
[02:16.76] கால் தீண்டும் கொளுசில் என்னோட மனசை சேர்த்து கோர்க்கவே தவிப்பேன்
[02:25.40] காதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன்
[02:29.77] கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்
[02:33.73] என்னை ஏதோ செய்தாள்...
[02:38.46] யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
[02:42.97] இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
[02:48.48]
[03:04.71] நான் கொஞ்சம் பார்த்தால், எங்கேயோ பார்ப்பாள்
[03:08.99] பார்க்காத நேரம் என்னை பார்ப்பாள்
[03:13.23] எனை பார்த்து சிரிப்பாள், நான் பார்த்தால் மறைப்பாள்
[03:17.72] மெய்யாகப் பொய்யாகத்தான் நடிப்பாள்
[03:22.17] பெண் நெஞ்சம் புதையலைப் போல எப்போதும் யாரும் அறிந்ததேயில்லை
[03:30.72] ஆண் நெஞ்சின் துடிப்பும், அன்றாடம் தவிப்பும் பெண்கள் மதிப்பதேயில்லை
[03:39.73] மனம் நொந்த பிறகே, முதல் வார்த்தை சொல்வாள்
[03:44.04] மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள்
[03:48.03] என்னை ஏதோ செய்தாள்...
[03:52.79] யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே
[03:57.19] இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
[04:01.09] என்னை பார்க்கிறாள் எதோ கேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஒ...
[04:09.86] கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்கிறாள்
[04:14.36] நெஞ்சை கிழிக்கிறாள் ஒ...
[04:18.43] கூட்டத்தில் இருந்தும் தனியாகத் தெரிந்தாள்
[04:23.14] தோட்டத்தில் மலர்ந்த பூவாகத் திரிந்தாள்
[04:27.24] என்னை ஏதோ செய்தாள்...
[04:29.36]
[00:27.84]
[00:31.95]
[00:35.87] . . .
[00:44.87]
[00:49.04] . . .
[00:53.97]
[00:58.07]
[01:01.98] . . .
[01:06.54]
[01:11.03] . . .
[01:16.42]
[01:50.78]
[01:54.86]
[01:59.32]
[02:03.77]
[02:07.92]
[02:16.76]
[02:25.40]
[02:29.77]
[02:33.73] . . .
[02:38.46]
[02:42.97]
[02:48.48]
[03:04.71] ,
[03:08.99]
[03:13.23] ,
[03:17.72]
[03:22.17]
[03:30.72] ,
[03:39.73] ,
[03:44.04]
[03:48.03] . . .
[03:52.79]
[03:57.19]
[04:01.09] . . .
[04:09.86]
[04:14.36] . . .
[04:18.43]
[04:23.14]
[04:27.24] . . .
[04:29.36]
[00:27.84]
[00:31.95]
[00:35.87] . . .
[00:44.87]
[00:49.04] . . .
[00:53.97]
[00:58.07]
[01:01.98] . . .
[01:06.54]
[01:11.03] . . .
[01:16.42]
[01:50.78]
[01:54.86]
[01:59.32]
[02:03.77]
[02:07.92]
[02:16.76]
[02:25.40]
[02:29.77]
[02:33.73] . . .
[02:38.46]
[02:42.97]
[02:48.48]
[03:04.71] ,
[03:08.99]
[03:13.23] ,
[03:17.72]
[03:22.17]
[03:30.72] ,
[03:39.73] ,
[03:44.04]
[03:48.03] . . .
[03:52.79]
[03:57.19]
[04:01.09] . . .
[04:09.86]
[04:14.36] . . .
[04:18.43]
[04:23.14]
[04:27.24] . . .
[04:29.36]
Yaar Intha Lyrics
YouTube Results (More on YouTube)