[00:27.84] யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே [00:31.95] இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே [00:35.87] என்னை பார்க்கிறாள் எதோ கேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஒ... [00:44.87] கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்கிறாள் [00:49.04] நெஞ்சைக் கிழிக்கிறாள் ஒ... [00:53.97] கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள் [00:58.07] தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள் [01:01.98] என்னை ஏதோ செய்தாள்... [01:06.54] யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே [01:11.03] இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே ஒ... [01:16.42] [01:50.78] என் வீட்டு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள் [01:54.86] எப்போதும் வேண்டும் என்று கேட்பேன் [01:59.32] அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில் [02:03.77] அதிகாலை சூரியனை பார்ப்பேன் [02:07.92] கண்ணாடி வளையலைப் போல கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன் [02:16.76] கால் தீண்டும் கொளுசில் என்னோட மனசை சேர்த்து கோர்க்கவே தவிப்பேன் [02:25.40] காதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன் [02:29.77] கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன் [02:33.73] என்னை ஏதோ செய்தாள்... [02:38.46] யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே [02:42.97] இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே [02:48.48] [03:04.71] நான் கொஞ்சம் பார்த்தால், எங்கேயோ பார்ப்பாள் [03:08.99] பார்க்காத நேரம் என்னை பார்ப்பாள் [03:13.23] எனை பார்த்து சிரிப்பாள், நான் பார்த்தால் மறைப்பாள் [03:17.72] மெய்யாகப் பொய்யாகத்தான் நடிப்பாள் [03:22.17] பெண் நெஞ்சம் புதையலைப் போல எப்போதும் யாரும் அறிந்ததேயில்லை [03:30.72] ஆண் நெஞ்சின் துடிப்பும், அன்றாடம் தவிப்பும் பெண்கள் மதிப்பதேயில்லை [03:39.73] மனம் நொந்த பிறகே, முதல் வார்த்தை சொல்வாள் [03:44.04] மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள் [03:48.03] என்னை ஏதோ செய்தாள்... [03:52.79] யார் இந்த பெண் தான் என்று கேட்டேன் முன்னாலே [03:57.19] இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே [04:01.09] என்னை பார்க்கிறாள் எதோ கேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஒ... [04:09.86] கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்கிறாள் [04:14.36] நெஞ்சை கிழிக்கிறாள் ஒ... [04:18.43] கூட்டத்தில் இருந்தும் தனியாகத் தெரிந்தாள் [04:23.14] தோட்டத்தில் மலர்ந்த பூவாகத் திரிந்தாள் [04:27.24] என்னை ஏதோ செய்தாள்... [04:29.36]