Agasatha

Agasatha Lyrics

Song Agasatha
Artist Kalyani Nair
Artist Pradeep Kumar
Album Cuckoo (Original Motion Picture Soundtrack)
Download Image LRC TXT
[00:29.89] ஆகாசத்த நான் பாக்குறேன்
[00:33.70] ஆறு கடல் நான் பாக்குறேன்
[00:37.06] ஆகாசத்த நான் பாக்குறேன்
[00:40.86] ஆறு கடல் நான் பாக்குறேன்
[00:44.63] கண்ணால எதையும்
[00:46.74] காணாத இவதான்
[00:48.14] கண்ணீரப் பாத்தேனே
[00:51.32] இனி என்னோட அழக
[00:53.57] பொன்னான உலக
[00:55.58] உன்னால பாப்பேனே
[01:14.10] ஆகாசத்த நான் பாக்குறேன்
[01:17.54] ஆறு கடல் நான் பாக்குறேன்
[01:21.20] ஆகாசத்த நான் பாக்குறேன்
[01:25.47] ஆறு கடல் நான் பாக்குறேன்
[01:29.04]
[01:43.86] ஊரு கண்ணு படும்படி
[01:46.77] உறவாடும் கனவே தொடருதே
[01:50.47] நனவாகும் கனவே அருகிலே
[01:54.03] உன்னத் தூக்கி சுமப்பேன் கருவிலே
[01:58.20] மடிவாசம் போதும் உறங்கவே
[02:01.73] நீதானே சாகா வனங்களே
[02:05.80] தமிழே... தமிழே...
[02:09.02] வருவேனே உன் கரமாய்
[02:12.83] கொடியே... கொடியே
[02:16.14] அழுறேனே ஆன்ந்தமாய்
[02:20.74] ஆகாசத்த நான் பாக்குறேன்
[02:24.12] ஆறு கடல் நான் பாக்குறேன்
[02:27.96] ஆகாசத்த நான் பாக்குறேன்
[02:31.49] ஆறு கடல் நான் பாக்குறேன்
[02:35.23]
[03:05.06] காம்பத் தேடும் குழந்தையா
[03:07.99] உன்னைத் தேடும் உசிரு பசியில
[03:12.17] கோடிப் பேரில் உன்னை மட்டும்
[03:15.35] அறிவேனே தொடுகிற மொழியில
[03:19.48] பேரன்பு போல ஏதுமில்ல
[03:22.84] நீ போதும் நானும் ஏழையில்ல
[03:27.12] அழகா... அழகா
[03:30.12] குயிலாவேன் உன் தோளில்
[03:33.68] அழகி... அழகி
[03:37.47] இது போதும் வாழ்நாளில்
[03:41.24] ஆகாசத்த நான் பாக்குறேன்
[03:45.26] ஆறு கடல் நான் பாக்குறேன்
[03:49.05] ஆகாசத்த நான் பாக்குறேன்
[03:52.64] ஆறு கடல் நான் பாக்குறேன்
[03:56.60] கண்ணால எதையும்
[03:58.26] காணாத இமைதான்
[04:00.01] கண்ணீரப் பாத்தேனே
[04:03.37] இனி என்னோட அழக
[04:05.53] பொன்னான உலக
[04:07.48] உன்னால பாப்பேனே
[04:56.11]
[00:29.89]
[00:33.70]
[00:37.06]
[00:40.86]
[00:44.63]
[00:46.74]
[00:48.14]
[00:51.32]
[00:53.57]
[00:55.58]
[01:14.10]
[01:17.54]
[01:21.20]
[01:25.47]
[01:29.04]
[01:43.86]
[01:46.77]
[01:50.47]
[01:54.03]
[01:58.20]
[02:01.73]
[02:05.80] . . . . . .
[02:09.02]
[02:12.83] . . .
[02:16.14]
[02:20.74]
[02:24.12]
[02:27.96]
[02:31.49]
[02:35.23]
[03:05.06]
[03:07.99]
[03:12.17]
[03:15.35]
[03:19.48]
[03:22.84]
[03:27.12] . . .
[03:30.12]
[03:33.68] . . .
[03:37.47]
[03:41.24]
[03:45.26]
[03:49.05]
[03:52.64]
[03:56.60]
[03:58.26]
[04:00.01]
[04:03.37]
[04:05.53]
[04:07.48]
[04:56.11]
[00:29.89]
[00:33.70]
[00:37.06]
[00:40.86]
[00:44.63]
[00:46.74]
[00:48.14]
[00:51.32]
[00:53.57]
[00:55.58]
[01:14.10]
[01:17.54]
[01:21.20]
[01:25.47]
[01:29.04]
[01:43.86]
[01:46.77]
[01:50.47]
[01:54.03]
[01:58.20]
[02:01.73]
[02:05.80] . . . . . .
[02:09.02]
[02:12.83] . . .
[02:16.14]
[02:20.74]
[02:24.12]
[02:27.96]
[02:31.49]
[02:35.23]
[03:05.06]
[03:07.99]
[03:12.17]
[03:15.35]
[03:19.48]
[03:22.84]
[03:27.12] . . .
[03:30.12]
[03:33.68] . . .
[03:37.47]
[03:41.24]
[03:45.26]
[03:49.05]
[03:52.64]
[03:56.60]
[03:58.26]
[04:00.01]
[04:03.37]
[04:05.53]
[04:07.48]
[04:56.11]
Agasatha Lyrics
YouTube Results (More on YouTube)