[00:29.89] ஆகாசத்த நான் பாக்குறேன் [00:33.70] ஆறு கடல் நான் பாக்குறேன் [00:37.06] ஆகாசத்த நான் பாக்குறேன் [00:40.86] ஆறு கடல் நான் பாக்குறேன் [00:44.63] கண்ணால எதையும் [00:46.74] காணாத இவதான் [00:48.14] கண்ணீரப் பாத்தேனே [00:51.32] இனி என்னோட அழக [00:53.57] பொன்னான உலக [00:55.58] உன்னால பாப்பேனே [01:14.10] ஆகாசத்த நான் பாக்குறேன் [01:17.54] ஆறு கடல் நான் பாக்குறேன் [01:21.20] ஆகாசத்த நான் பாக்குறேன் [01:25.47] ஆறு கடல் நான் பாக்குறேன் [01:29.04] [01:43.86] ஊரு கண்ணு படும்படி [01:46.77] உறவாடும் கனவே தொடருதே [01:50.47] நனவாகும் கனவே அருகிலே [01:54.03] உன்னத் தூக்கி சுமப்பேன் கருவிலே [01:58.20] மடிவாசம் போதும் உறங்கவே [02:01.73] நீதானே சாகா வனங்களே [02:05.80] தமிழே... தமிழே... [02:09.02] வருவேனே உன் கரமாய் [02:12.83] கொடியே... கொடியே [02:16.14] அழுறேனே ஆன்ந்தமாய் [02:20.74] ஆகாசத்த நான் பாக்குறேன் [02:24.12] ஆறு கடல் நான் பாக்குறேன் [02:27.96] ஆகாசத்த நான் பாக்குறேன் [02:31.49] ஆறு கடல் நான் பாக்குறேன் [02:35.23] [03:05.06] காம்பத் தேடும் குழந்தையா [03:07.99] உன்னைத் தேடும் உசிரு பசியில [03:12.17] கோடிப் பேரில் உன்னை மட்டும் [03:15.35] அறிவேனே தொடுகிற மொழியில [03:19.48] பேரன்பு போல ஏதுமில்ல [03:22.84] நீ போதும் நானும் ஏழையில்ல [03:27.12] அழகா... அழகா [03:30.12] குயிலாவேன் உன் தோளில் [03:33.68] அழகி... அழகி [03:37.47] இது போதும் வாழ்நாளில் [03:41.24] ஆகாசத்த நான் பாக்குறேன் [03:45.26] ஆறு கடல் நான் பாக்குறேன் [03:49.05] ஆகாசத்த நான் பாக்குறேன் [03:52.64] ஆறு கடல் நான் பாக்குறேன் [03:56.60] கண்ணால எதையும் [03:58.26] காணாத இமைதான் [04:00.01] கண்ணீரப் பாத்தேனே [04:03.37] இனி என்னோட அழக [04:05.53] பொன்னான உலக [04:07.48] உன்னால பாப்பேனே [04:56.11]